GDS தோழர்களுக்கும் போனஸ் சீலிங் ரூ 3500/-இல் இருந்து ரூ 7000/- ஆக கொடுக்கப்படுமா?
இது தொடர்பாக நமது GDS - NFPE மாநில செயலாளர் தோழர் தனராஜ் அவர்கள் தனது ஆதங்கத்தை NFPE தலைமையிடம் உடனடியாகதெரிவித்திருந்தார்
இது தொடர்பாக நமது GDS - NFPE மாநில செயலாளர் தோழர் தனராஜ் அவர்கள் தனது ஆதங்கத்தை NFPE தலைமையிடம் உடனடியாகதெரிவித்திருந்தார்
GDS தோழர்களுக்கு போனஸ் சீலிங் ரூ 3500/-இல் இருந்து ரூ 7000/- ஆக கொடுப்பதில் அரசுக்கு மனம் இருந்தாலும் நமது இலாக்கா நிர்வாகத்திற்கு மனம் இல்லை போலும், இலாக்கா உத்தரவில்- 7.10.2015 ல் உள்ள பாரா 2 இல் உள்ள 3500 என்பது 7000 ஆயிரம் என மாற்றப்படுகிறது என்று வெளியிட்டுள்ளது. பாரா 3 என்பது தான் GDS ஊழியர்களுக்கு கடந்த 7.10.2015 போனஸ் ஆடரில் உள்ளது.அதனால் தான் இலாக்கா பாரா 2 என குறித்து தற்போது ஆணை வழங்கியுள்ளது இது தனது உழைப்பை தியாகம் செய்யும் GDS ஊழியர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா ? இலாக்கா, இலாக்கா ஊழியர்களுக்கும் GDS ஊழியர்களுக்கும் முரண்பாடுகளை உருவாக்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளது.
இந்த ஆணையை மாற்றுவதற்கு மாநிலச்சங்கம் ,அகிலஇந்திய சங்கம் மற்றும் NFPE சம்மேளனம் இலாக்காவை கேட்டுள்ளது . விரைவில் GDS ஊழியர்களுக்கு ஆணை பெற்றுத்தரப்படும்
All India Postal Employees Union, Group-C
(Affiliated to National Federation of Postal Employees)
Bhubaneswar Divisional Branch
Ashoknagar Mukhya Dak Ghar, Bhubaneswar – 751 009
No. UN-BN/AIPEU-Gr.-C/04 – 09 / 2016
Dated at Bhubaneswar the 7th September, 2016
To
Com. R N Parashar
General Secretary, AIPEU, Group-C, CHQ & Secretary General, NFPE
Dada Ghosh Bhawan, New Delhi-110 008
Sub:- Enhancement of calculation of ceiling for PLB/Non-PLB (ad-hoc bonus) in case of Central Govt. employees.
Ref.- i. OM No. 7 / 4 / 2014 – E – III A, dated 29.08.2016 issued by Department of Expenditure, Ministry of Finance.
ii. F No. 26 - 01 / 2015 – PAP, dated 02.09.2016 issued by Deptt. of Posts
Dear Comrade,
Inviting a kind reference to F No. 26 - 01 / 2015 – PAP, dated 02.09.2016 issued by Deptt. of Posts circulating the OM No. 7 / 4 / 2014 – E – III A, dated 29.08.2016 issued by Department of Expenditure, Ministry of Finance, this is intimate that the Department’s circular has created some sort of ambiguity with respect to drawal of bonus for GDS employees.
Though the Department vide its letter referred to above under at Sl. No. ( ii ) has instructed to refer F No. 26 - 01 / 2015 – PAP, dated 07.10.2015 which contains ex-gratia payment of bonus, Para 2 of the letter dated 02.09.2016 has categorized for calculation of PLB and ad-hoc bonus.
Since there is no specification in the letter dated 02.09.2016 for calculation of ceiling in the enhanced rate towards ex-gratia bonus paid to GDS, the Divisions are in a dilemma whether to draw the same or not. We are in receipt of several telephonic calls for necessary clarification.
As such, now the Divisions are now preparing for calculation / drawal / payment of bonus for / to Departmental employees only leaving the GDS which may dissatisfy and demotivate our GDS staff members.
Therefore, it is requested to appraise the Directorate to issue a clarificatory order in this regard at the earliest for payment of ex-gratia bonus to GDS employees.
Expecting an early response.
With warm greetings for successful conductance of the Federal Executive of NFPE.
Comradely yours,
( B SAMAL)
Divisional Secretary
AIPEU, Gr.-C, Bhubaneswar Division &
Vice-President, Odisha Circle
Copy to Com. Giriraj Singh, President, NFPE, CHQ, New Delhi – 110 001
No comments:
Post a Comment