Friday, September 16, 2016

TN CIRCLE - AIPEU GDS NEWS

GDS போனஸ் 2014-15 நிலுவை 
தொடர்பான  இன்றைய நிலை 
 
நமது உயர் போனஸ் நிலுவை 2014-2015 தொகை பெறுவது தொடர்பாக நமது NFPE சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் R.N. பராசர் ,  DDG (Estt )Shri S.K. Dashoraஅவர்களை நேரில் சென்று கேட்டதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்று வழங்கப்படும் என கூறியிருக்கிறார் . விரைவில் GDS ஊழியர்களுக்கு நிலுவை போனஸ் கிடைத்திட ஆவண  செய்திடுமாறு கேட்டு வந்துள்ளார் .
மேலும் RS. 7000/-சீலிங் GDS ஊழியர்களுக்கு கிடைத்திட JCA அமைத்து இலாக்கா செயலர் அவர்களுக்கு GDS ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உயர் போனஸ் RS.7000/- உடனடியாக வழங்கப்படவேண்டும் என NFPE & FNPO  இரண்டு சம்மேள  செயலர்கள் கையெழுத்திட்ட கடிதம் நிர்வாகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளது,  நிர்வாகத்திடம் பதில் எதிர் பார்க்கப்படுகிறது.
 
தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தமிழகத்தில் என்ன செய்யலாம் என COC கூட்டம் கூட்டப்பட்டு விரைவில் JCA அமைத்து இயக்கங்கள் நடத்த தமிழ் மாநிலச் சங்கத்தால் முயற்சி மேற்க்கொள்ளப்படும்.  
 
GRANT OF BONUS TO GDS WITH REVISED CEILING @ RS.7000- FROM 2014-15

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
    PF-No.PF-PJCA/2016                                                       Dated: 16th September, 2016

To
            The Secretary
            Department of Posts
            Dak Bhawan
            New Delhi – 110 001
SUB: - GRANT OF BONUS TO GDS WITH REVISED CEILING @ RS.7000- FROM 2014-15 – REQ – REG.
Respected Sir
            The Government of India, Ministry of Finance issued order on revised ceiling limit of PLB from Rs.3500- to Rs.7000- from the year 2014-15 (OM No. 7/4/2014-E-III A dated 29-08-2016) to all Central Govt. Employees. It is apparent to note that the calculation of  Productivity Linked Bonus  for the year 2014-15 with revised ceiling limit @ Rs.7000-to regular departmental employees in the Department of Posts  has been granted vide letter No. .26-01/2015-PAP dated  02-09-2016 and the arrears have also been drawn in favour of the regular employees.
            The case of 3 lakh GDS employees regarding applicability of revised ceiling limit @Rs.7000- is yet to be finalized by the Department.
            Therefore, it is requested to kindly expedite the grant of Bonus to 3 lakh Gramin Dak Sevaks at the revised ceiling @ Rs.7000- from 2014-15 prospectively.
            Early action is highly solicited.
Yours faithfully
                                                                                     
(D. Theagarajan)                                                                            (R.N. Parashar)
Secretary General                                                                      Secretary General                                                                 

ENHANCEMENT OF CEILING OF BONUS TO GDS

 

            Today on dated 16-09.2016, Com. R.N. Parashar, Secretary General NFPE met DDG (Estt) Shri S.K. Dashora and enquired about the progress of enhancement of Bonus Ceiling of GDS.

 

           Shri Dashora intimated that the matter is in process. File has been sent to JS&FA and after approval from him will be sent to Finance Ministry for sanction.

 


           NFPE is trying its best to get the ceiling of Bonus raised for GDS as early as possible 

0 c

No comments:

Post a Comment