நடந்து முடிந்த GDS TO POSTMAN தேர்வில் நமது குடந்தை கோட்டத்தில் 16 GDS தோழர், தோழியர்கள் SURPLUS ஆக உள்ளார்கள். அவர்களது மதிப்பெண்கள் உங்கள் பார்வைக்கு..
S.
NO
|
CANDIDATE NAME
|
COMM
UNITY
|
MARKS
|
1.
|
M.J.
BHARATHI
|
OBC
|
77
*
|
2
|
R.
SUMATHI
|
OBC
|
77
*
|
3
|
G. SARASWATHI
|
OBC
|
74
*
|
4
|
K. SELVAYOHINI
|
OBC
|
63
|
5
|
S. POONKODI
|
OBC
|
62
|
6
|
V. MUTHUMURUGAN
|
OBC
|
60
|
7
|
L. BENITIK RAJA
|
OBC
|
60
|
8
|
S. REKHA
|
OBC
|
59
|
9
|
K. RAJASEKAR
|
GEN
|
59
|
10
|
N. THIRUPAVAI
|
OBC
|
58
|
11
|
S, RAVICHANDRAN
|
OBC
|
58
|
12
|
S. THILAGAVATHI
|
OBC
|
58
|
13
|
J. PRABAKARAN
|
OBC
|
57
|
14
|
T. SEETHALAXMI
|
SC
|
53
|
15
|
J. BHARATHIDASAN
|
SC
|
51
|
16
|
S. BABURAJ
|
SC
|
49
|
ஆனால் இவர்களுக்கு போஸ்ட்மேன் ஆக வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது இதற்கு என்ன காரணம்? ஏன் இப்படிபட்ட விதிகள்? இவ்வளவு மதிப்பெண்கள் எந்த டிவிசனில் பெற்றுள்ளார்கள். அதுவும் முதல் மூன்று இடங்களில் வரும் தோழியர் மாநில அளவில் MERIT LIST எடுத்தால் முதல் மூன்று இடங்களில் வருவார்கள். ஆனால் மண்டல அளவில் நிரப்பபடுவதால் அவர்களுக்கு இதுவரை போஸ்டிங் கிடைக்காதது வருத்தமான விசயம்தான்.
உடனடியாக கோட்ட, மாநில, மத்திய சங்கங்கள் செயல்பட்டு அனைவருக்கும் பொதுவான மாநில அளவில் MERIT LIST எடுக்க முயற்ச்சிகள் எடுக்க கேட்டுகொள்கிறோம். மேலும், தற்போது நிரப்படாமல் உள்ள MTS க்கான 105 இடங்களையாவது இவர்களுக்கு கிடைக்க ONE TIME RELAXATION வாங்கி தருமாறு கேட்டுகொள்கிறோம்.
எதிர்வரும் 30-9-16 அன்று GDS COMMITTEE MEETING-ல் இந்த பிரச்சனையை முறையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். அதுபோலவே அடுத்துவரும் MTS, POSTMAN, P.A தேர்வுகளை GDS தோழர், தோழியர்கள் மட்டுமே எழுதும் படி செய்யும் படி ONE TIME RELAXATION வாங்கி தருமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் GDS TO P.A தேர்வு முறையில் உள்ள பாதகங்கள், களையப்பட்டு இனி வருகின்ற தேர்வுகளில் POSTMAN TO P.A பாடத்திட்டத்தில் தேர்வு முறை கொண்டுவர நமது NFPE P3 அகிலஇந்திய தலைவரும், மாநிலசெயலருமான தோழர் J.R அவர்கள் உறுதியளித்தார்கள். அதனையும் விரைந்து வாங்கி தருமாறு கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment