ரியோ ஒலிம்பிக்கில் சில்வர் மெடல் பெற்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்துக்கு வாழ்த்துக்கள்.
ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் செட்டை இந்தியாவின் பி.வி.சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டை கரோலினா மரின் 21-12 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கரோலினா மரின் 21-15 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.
உலகத்தின்பார்வையை இந்தியாவை நோக்கி திரும்ப செய்த பி.வி.சிந்துக்கு நன்றி.
Sindhu is a sporting loser. Goes and embraces Sindhu. she has fought hard and proved her talent in Rio. She is the future for sure- NDTV
No comments:
Post a Comment