42வது நாகை கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு மாநாடு
நாகை கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் 42 வது கோட்ட மாநாடு இன்று (21.08.2016) நாகை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நாகை கோட்ட அஞ்சல் ஊழியர்களின் தொழிற்சங்க ஆசான்.திரு.S.ராஜ்மோகன், அஞ்சல் மூன்றின் அகில இந்திய தலைவரும், தமிழ் மாநில செயலருமான திரு.J.ராமமூர்த்தி, குடந்தை கோட்ட செயலர் திரு.S.பெருமாள், மயிலாடுதுறை கோட்ட செயலர்.திரு.K.துரை மற்றும் அகில இந்திய NFPE GDS துணை பொது செயலாளரும் தமிழ் மாநில NFPE GDS சங்க செயலாளருமான தோழர்.R.தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு பெற்றனர்.
அஞ்சல் மூன்று
1. S.அரசு,PRI(P),NMHO-தலைவர்
2. S.மீனாட்சிசுந்தரம்,ACCT.,DO,NM-செயலர்
3. B.மணிமாறன்,SPM, DGFSO-நிதிசெயலர்.
அஞ்சல் நான்கு 1. G.சிங்காரவேலு,POSTMAN,NMHO-தலைவர்
2. B.ரவிச்சந்திரன்,HEADPOSTMAN,NMHO-செயலர்
3. P.தசரதன்,POSTMAN,NMHO-நிதிசெயலர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!
NFPE அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு
மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு பெற்றனர்.
அஞ்சல் மூன்று
1. S.அரசு,PRI(P),NMHO-தலைவர்
2. S.மீனாட்சிசுந்தரம்,ACCT.,DO,NM-செயலர்
3. B.மணிமாறன்,SPM, DGFSO-நிதிசெயலர்.
அஞ்சல் நான்கு 1. G.சிங்காரவேலு,POSTMAN,NMHO-தலைவர்
2. B.ரவிச்சந்திரன்,HEADPOSTMAN,NMHO-செயலர்
3. P.தசரதன்,POSTMAN,NMHO-நிதிசெயலர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!
NFPE அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு
No comments:
Post a Comment