பி.வி.சிந்து தங்கம் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறோம்.
சற்றுமுன்னர் நடந்த ரியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பானின் நோசோமி ஓகுரோவை 21-19, 21-10 தோற்கடித்து முதன்முறையாக ஒலிம்பிக் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அதுபோலவே, இன்றைய தினம் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பெண்கள் மல்யுத்த போட்டியில் முதன்முறையாக வெண்கலம் பதக்கம் பெற்று தந்த சாக்சி மாலிக் அவர்களை வாழ்த்துகிறோம்.

போட்டி மிகவும் விறுவிறுப்பாக, இருந்தது. நாளை 19-8-16 நடைபெறும்
இறுதிபோட்டியில் வெற்றிபெற்று தங்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க
பிரார்த்திக்கிறோம். வெல்டன் சிந்து.
அதுபோலவே, இன்றைய தினம் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பெண்கள் மல்யுத்த போட்டியில் முதன்முறையாக வெண்கலம் பதக்கம் பெற்று தந்த சாக்சி மாலிக் அவர்களை வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment