Saturday, March 1, 2014

உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் ..... வாழ்த்துக்கள்

WEDNESDAY, 26 FEBRUARY 2014


உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் ..... வாழ்த்துக்கள்

மேற்கு மண்டல இயக்குனர்  திரு. V.S. ஜெயசங்கர் அவர்கள்  மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனராகவும் ,

மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனர் திருமதி. T. நிர்மலாதேவி அவர்கள் தென் மண்டல இயக்குனராகவும் 

பணி இட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள்.

திரு. ஜார்ஜ் நைனான் , PMG (MAILS & BD) TAMILNADU CIRCLE அவர்கள் 
PMG (MAILS & BD) MADYAPRADESH  ஆகவும் 

திரு. S.C.  பர்ம்மா DDG POSTAL DIRECTORATE அவர்கள்  PMG (MAILS & BD) TAMILNADU CIRCLE ஆகவும் 

பணி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment