நன்றி
! நன்றி !
அன்புத்
தோழர்களுக்கு வணக்கம் ! கிராமிய அஞ்சல்
துறை ஊழியர்களுக்கு
(GDS ) -' B.O HANDLING POINT- 14 POINTS TO
42 POINT மாற்றி அமைத்து அறிவித்தால்
அவர்களுக்கு
மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று 11-12-13 அன்று நாம் NFPE ex-general
secretary,
நம் தலைவர் KVS அவர்கள், NFPE general
secretary,
com, KRISHNAN அவர்கள், நமது NFPE GDS general secretary com, PANDURANAGA RAV அவர்கள், தோழர் . N . சுப்ரமணியன் , துணைப் பொதுச் செயலர்,
P3,CHQ அவர்களையும் தில்லியில் சந்தித்தும், E-MAIL மூலமும், கடிதம்
அளித்து கோரினோம். கடிதத்தின் நகல் நமது kumbakonam H.P.O NFPE - notice board-ல் பிரசுரிக்கப்பட்டுள்ளது
நமது NFPE GDS general secretary com, PANDURANAGA RAVஅவர்கள் கவனத்திற்கு மீண்டும் நாம் இதனை கொண்டு சென்றோம் . இந்தப் பிரச்சினையில் உடன் கவனம் செலுத்தி இது
குறித்து அஞ்சல் துறை இயக்குனர்
(DG POST) அவர்களுக்கு NFPE அலுவலகம் மூலம் B.O HANDLING POINT மாற்றி அமைத்து
அறிவித்திட கடந்த 18-12-13 அன்று கோரிக்கை கடிதம் அளிக்கப் பட்டு அதன் நகலும்
நமக்கு அளிக்கப் பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியே !
நமது GDS ஊழியர்களின் கோரிக்கையின்முக்கியத்துவம்
உணர்ந்து நம் கோரிக்கையை உடனே ஏற்று இந்தக் கடிதத்தை அஞ்சல் துறை இயக்குனருக்கு அனுப்பிய நமது NFPE
general secretary com,KRISHNAN sir அவர்களுக்கும் ,
ஆலோசனைஅளித்த நமது திரு.தோழர் . N . சுப்ரமணியன் ,அவர்களுக்கும்
நம் KMB NFPE GDS சார்பாக
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
இந்த வலைத்தள அறிவிப்பை பார்க்கும் நிர்வாகிகள், இதனை பார்க்காத நிர்வாகிகளுக்கும் அனைத்துப் பகுதியினருக்கும்
இதனை தெரிவிக்க வேண்டுகிறோம்.
BY,,
THAMBIRAJ, NFPE GDS DVN SECY,- KUMBAKONAM
KRISHNAN sir, அலுவலக கடித நகலை கீழே பார்க்கவும் .
No comments:
Post a Comment