KUMBAKONAM NFPE GDS GOT
IT ANOTHER ACHEIVEMENT TODAY
Minimum Marks condition for GDS to PA/SA examination is modified
நமது N F P E சம்மேளனம் எடுத்துக் கொண்ட
முயற்சியின் காரணமாக அஞ்சல்
எழுத்தர் நேரடி தேர்வுக்கும் ,GDS கள் எழுதும் P.A
எழுத்தர் தேர்வுக்கும்
இது வரையில் இருந்த +2 தகுதி மதிப்பெண் குறைந்தபட்சம் GENERAL 60%,
OBC-55% SC/ST-45% மதிப்பெண்கள்
என்பதை நீக்கி
10+2 or 12th
Class தேர்ச்சி பெற்று இருந்தால்
போதும் என நமது
இலாக்கா உத்திரவு வெளியிட்டுள்ளது.
With reference to the JCM (DC) item S.No.4,
Item No.22 meeting held on 27-11-2013 the subject has been discussed by Postal
JCA leaders.(minutes vide DoP Lr.dated 23-12.2013)
The out come is very
favourable to GDS :
For Direct Recruitment Postal Assistant / Sorting
Assistant written examination, the condition for GDS is atleast 50% in 10+2
examination.
That rule
has been modified now as "PASSED"
No comments:
Post a Comment