GDS online தேர்வு காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட outsiders 94 பேர் சென்னை கோர்ட்டில் தங்களுக்கு வேலை வழங்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக இந்த கேஸ் முடியும் வரை அவர்களை பணியிலிருந்து எடுக்க கூடாது என்றுCAT chennai 25-9-19 அன்று அளித்த தீர்ப்பின் உத்தரவு காப்பி !
No comments:
Post a Comment