Thursday, October 24, 2019

GDS ஊழியர்கள் பணிஓய்வு பெறும் போது தற்போது டைரக்ரேட் அறிவித்த கூடுதல் கிராஜிவிட்டி, சிவியரன்ஸ்  தொகைகளை ஆந்திர மாநில CPMG அவர்கள் வழங்கிட உத்தரவு அளித்துள்ளார்கள். ஆனால் நமது தமிழ்நாடு சர்க்கிளில் மட்டும் பல டிவிசன்களில் இன்னமும் further clarification, clarificationஎன்று காலம் தாழ்த்துவது ஏன்?



2 comments:

  1. திருச்சி டிவிஷனில் வழங்கவில்லை.

    ReplyDelete
  2. திருச்சி டிவிஷனில் வழங்கவில்லை.

    ReplyDelete