புதிய PA recruitment rules தொடர்பாக ஒரு வேண்டுகோள்!
தோழர் விஐய் கூறியபடி நான் எனது டிவிசன் குழுக்களில் பதிவிட்ட செய்தி இது! 👇
அன்பார்ந்த MTS/ postman தோழர்களே! தோழியர்களே!, தற்போது புதிய PA தேர்வு விதிகள் வர உள்ளது. இனி வருகின்ற LGOதேர்வில் 100% இடங்களை MTS/Postman-க்கு ஒதுக்க வேண்டும் அல்லது 25% PAஇடங்களைசீனியாரிட்டி படியும் 50% இடங்களை தேர்வு மூலமும்,அதன் பிறகு வருகின்ற unfilled இடங்களையும், மீதமுள்ள 25% இடங்களையும் GDSமூலமும் அதன்பிறகும் unfilled இடங்கள் வந்தால் open direct recruitmentதேர்வு மூலம் நிரப்பவும் அனைத்து டிவிசனில் உள்ள தோழர்கள் through proper channel-ல் நாளை முதல் The secretary post, Newdelhi-க்கு கடிதம் எழுதலாமே! ஏற்கனவே postman தேர்வு விதி இப்படிதான் உள்ளது.
இதை ஏன் வலியுறுத்துகிறேன் என்றால் தற்போது cadre restructuring மூலம் தேர்வு எழுதாமலே 6 ஆண்டு பணிமுடித்த PA ஒருவர் சீனியாரிட்டி அடிப்படையில் LSG PA ஆகிவிடுகிறார். ஏற்கனவே LSG PA சீனியாரிட்டி அடிப்படையில் HSG பதவி உயர்வினை பெற்று வருகிறார்கள். ஏன் MTS, தபால்கார்ர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் PAஆக கூடாது.? தற்போது தேர்வு விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்துகளை டைரக்ரேட் கேட்டுள்ளது. தயவுசெய்து அனைவரும் எழுதி அனுப்புங்கள்!

No comments:
Post a Comment