Gds to PA exam proposed age limit UR-35, OBC-38, SC/ST- 40 in draft Recruitment Rules...
புதிய விதிபடி இனிவரும் காலங்களில்
SBCO மற்றும் மற்றும் CO/RO-க்கு என தனியாக PA பணியிடங்கள் நிரப்பபடாது.. SBCO & CO/RO-க்கான PA பணியிடங்கள் postal division மற்றும் RMS division உடன் சேர்க்கப்படும்..
MTS to Postman தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் Postman to PA தேர்வு எழுதும் போது அவர்கள் MTS ஆக பணி புரிந்த காலத்தையும் சேர்த்து 5 வருடங்கள் இருந்தாலே LGO TO PA தேர்வு எழுத புதிய விதி அனுமதி அளிக்கிறது..
GDS ஊழியர்களில் UR-35, OBC - 38, SC/ST-40 வயது வரை உள்ளவர்கள் இனி PA தேர்வு எழுதலாம் என்ற Recruitment Rules. விரைவில் வர உள்ளது.💐
புதிய விதிபடி இனிவரும் காலங்களில்
SBCO மற்றும் மற்றும் CO/RO-க்கு என தனியாக PA பணியிடங்கள் நிரப்பபடாது.. SBCO & CO/RO-க்கான PA பணியிடங்கள் postal division மற்றும் RMS division உடன் சேர்க்கப்படும்..
MTS to Postman தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் Postman to PA தேர்வு எழுதும் போது அவர்கள் MTS ஆக பணி புரிந்த காலத்தையும் சேர்த்து 5 வருடங்கள் இருந்தாலே LGO TO PA தேர்வு எழுத புதிய விதி அனுமதி அளிக்கிறது..
No comments:
Post a Comment