GDS to PA, LGO தேர்வு எழுதும் அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே! நீங்கள் அனைவருமே தேர்வில் வெற்றி பெற்று PA ஆக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக GDS தோழர்களே! நீங்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றாலே எதாவது ஒரு காலியிடத்தில் PAஆக வந்துவிடலாம். அவ்வளவு இடங்கள் உள்ளது. வென்று காட்டுங்கள். இன்று உங்களுடைய நாளாக இருக்க வாழ்த்துக்கள்.ஆல் தி பெஸ்ட் 👍
No comments:
Post a Comment