Friday, December 14, 2018

VRS scheme  introduced to GDS..

GDS ஊழியர்களுக்கு தன் விருப்ப ஓய்வு -உடல்நலம் குன்றியதால் மருத்துவ  அடிப்படையில் ஓய்வு அறிமுகம் .

அன்பார்ந்த தோழர்களே !


 அஞ்சல் வாரியம் இன்று 14.12.2018 புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது .


அதன்படி 20 வருடம் சேவைக்காலம் முடித்த ஊழியர்கள் இலாகா ஊழியர்களை போல் VOLUNTARY RETIREMENT யில் செல்லலாம் .மேலும் மருத்துவ காரணங்களால் உடல்நலம் குன்றி பணியாற்ற முடியாத ஊழியர்கள்  10 வருட  சேவை  முடித்திருந்தால்  INVALIDATION அடிப்படையில் DISCHARGE செய்யப்படுவார்கள் .


 இவர்களுக்கு கிரா ஜூடி உள்ளிட்ட சலுகைகளில் எந்தப்பாதிப்பும் இல்லாமல் சேவைக்காலத்தை கணக்கிட்டு கொடுக்கப்படும் .இந்த உத்தரவு 14.12.2018 முதல் அமுலுக்கு வருகிறது.


VOLUNTARY DISCHARGE SCHEME FOR ALL CATEGORIES OF GDS - Implementation of recommendations of One-Man Committee







No comments:

Post a Comment