GDS to Postman தேர்வில் சென்னை region இல் உள்ள சில division களில் நிரப்பப்படாத 42 vacant கள் சென்னை region இல் உள்ள மற்ற division களில் இருந்து நிரப்பபட்டுள்ளது.. இதில் UR உள்ள 25 காலியிடங்களில் 54 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், OBC உள்ள 2 காலியிடங்கள் 56 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், SC உள்ள 12 காலியிடங்கள் 33 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். MTS லிருந்து POSTMAN ஆக உள்ள 83 காலியிடங்களில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றது. மீதி 82 காலியிடங்கள் எவரும் வெற்றிபெறாததால் OPEN MARKET க்கு விடப்பட்டுள்ளது.. 33 மதிப்பெண்கள் வரை தேர்வானபோது மற்று Region இல் உள்ள division களில் 70 க்கும் மேல் மதிப்பெண் வங்கினவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். தமிழ்நாடு circle க்கு என்று postman தேர்வு நடத்திவிட்டு ஒவ்வொரு division இல் உள்ள நிரப்பப்படாத இடங்களை Region இல் உள்ள 33 மதிப்பெண் பெற்றவர்களை கொண்டு தேர்வு செய்வது சரியா.. இதற்க்கு ஒரு தீர்வு வருமா.. சங்கங்கள் இதை பற்றி கேட்பார்களா.😭😭😭
இந்த தேர்வோடு இந்த நடைமுறை விலகிக்கொள்ளப்படுகிறது.இனிவரும் தேர்வுகளில் கலந்துகொண்ட அனைத்துGDSதோழர்களுக்கும் சேர்த்தே மாநில அளவில் surplusலிஸ்ட் எடுக்கப்படும். 2018 தேர்வு பற்றிய அறிவிப்பு இந்த மாதமே எதிர்பார்க்கலாம். அதில் வெற்றியோடு வாருங்கள்.
GDS to Postman தேர்வில் சென்னை region இல் உள்ள சில division களில் நிரப்பப்படாத 42 vacant கள் சென்னை region இல் உள்ள மற்ற division களில் இருந்து நிரப்பபட்டுள்ளது.. இதில் UR உள்ள 25 காலியிடங்களில் 54 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், OBC உள்ள 2 காலியிடங்கள் 56 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும், SC உள்ள 12 காலியிடங்கள் 33 மதிப்பெண் பெற்றவர்கள் வரையும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். MTS லிருந்து POSTMAN ஆக உள்ள 83 காலியிடங்களில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றது. மீதி 82 காலியிடங்கள் எவரும் வெற்றிபெறாததால் OPEN MARKET க்கு விடப்பட்டுள்ளது.. 33 மதிப்பெண்கள் வரை தேர்வானபோது மற்று Region இல் உள்ள division களில் 70 க்கும் மேல் மதிப்பெண் வங்கினவர்கள் ஏமாற்றப்படுகின்றனர். தமிழ்நாடு circle க்கு என்று postman தேர்வு நடத்திவிட்டு ஒவ்வொரு division இல் உள்ள நிரப்பப்படாத இடங்களை Region இல் உள்ள 33 மதிப்பெண் பெற்றவர்களை கொண்டு தேர்வு செய்வது சரியா.. இதற்க்கு ஒரு தீர்வு வருமா.. சங்கங்கள் இதை பற்றி கேட்பார்களா.😭😭😭
ReplyDeleteஇந்த தேர்வோடு இந்த நடைமுறை விலகிக்கொள்ளப்படுகிறது.இனிவரும் தேர்வுகளில் கலந்துகொண்ட அனைத்துGDSதோழர்களுக்கும் சேர்த்தே மாநில அளவில் surplusலிஸ்ட் எடுக்கப்படும். 2018 தேர்வு பற்றிய அறிவிப்பு இந்த மாதமே எதிர்பார்க்கலாம். அதில் வெற்றியோடு வாருங்கள்.
Delete