RECRUITMENT OF GDS / CASUAL LABOURER TO THE POST OF MTS ..
தோழர்களே, டைரக்ரேட் 2018வரையிலான MTS இடங்களை விரைந்து நிரப்ப சொல்லியுள்ளார்கள்.2019 ஆம் ஆண்டுக்கான இடங்களையும் 31-12-2018 -க்குள் நிரப்புவதற்கான பணிகளை முடிக்க கேட்டுள்ளார்கள். 60 வயதுக்குட்பட்ட அனைத்து GDS ஊழியர்களும் சீனியாரிட்டி/ போட்டித்தேர்வு ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
No comments:
Post a Comment