Friday, December 7, 2018

TN circle LGO exam vacancies list - Revised

🚩வெற்றி, தபால்கார தோழர்களே.நமக்கு வரவேண்டியதில் ஒரளவு காலியிடங்களை பெற்றுவிட்டோம். முயற்சி எடுத்த NFPE P4 மாநில செயலாளர் தோழர் கண்ணன் அவர்களுக்கும் P3 மாநில செயலாளர் JR அவர்களுக்கும் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் வீரவாழ்த்துக்களும்   மனமார்ந்த நன்றிகளும்!💐💐🚩👌🏻👌🏻🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽


No comments:

Post a Comment