Friday, October 26, 2018

Issuance of clarification and call for the Compliance Report from Circles for the implementation of Orders issued against the Recommendations of the Kamalesh Chandra Committee Report, 2016



4 மணிநேரத்திற்கு குறைவான வொர்க்லோடு எல்லாமே       4 மணிநேர சம்பளத்திலும், 4.30மணி நேரத்திற்கான வொர்க்லோடு எல்லாமே 5 மணிநேர சம்பளத்திலும், 1-7-18 முதல் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதையே மீண்டும் கூறுகிறோம். அதற்கேற்ற Level1,  Level 2சம்பளவிகிதம், BPM, other than BPM-க்கு என்ன குறிப்பிட்டுள்ள தோ அதையே நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு அலுவலகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ABPM இருந்தால் ,ABPM-1, ABPM-2, ABPM-3,Dak sevak-1,Dak sevak-2 என்று அழைக்கப்படுவர். B.Oவேலை நேரத்தை மாற்றியமைத்து அது தொடர்பான அறிக்கையை அளிக்குமாறு அனைத்து CPMG-க்கும் டைரக்ரேட் குறிப்பாணை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment