Tuesday, October 2, 2018

தோழர்களே! GDS ஊழியர்களின் உணர்வுகளை கேட்டு கோரிக்கைகளில் வைக்காதவர்கள் மத்தியில் ,குறிப்பாக GDS BPM ஏற்கனவே 4 மணி நேரம் வொர்க்லோடு உள்ளவர்களுக்கு 5 மணி நேர சம்பளம் தருவதே சரியானது. இது தொடர்பாக கேட்ட அதிகாரிகளுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்..

அது போலவே பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு என்பது 1-7-18-க்கு பிறகு என்றாலும், 1-7-18 முன்பே ,   3 மாதங்கள்  விடுப்பு  எடுத்தவர்களுக்கு  கூடுதலாக                       3 மாதங்கள் தருவது தொடர்பாகவும் கேட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

Implementation of one man committee for revision of wages and allowances of GDS clarification : 
  • Composite Allowances
  • Combined duty allowances
  • TRCA slabs
  • Stop gap arrangements
  • IPPB Deputation
  • provisional appointment


No comments:

Post a Comment