*MTS தேர்வு விதிமுறைகள்(RECURITMENT RULES 2018) அஞ்சல் துறையால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.*
*50% இடங்கள்- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDSஊழியர்கள் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் GDS ஊழியர்கள் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.*
*25% இடங்கள்- 3 ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்திசெய்யப்படாத இடங்கள் DIRECT RECRUITMENT மூலம் நிரப்பப்படும்.*
*25% இடங்கள்-கேஷுவல் லேபர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்திசெய்யபூர்த்திசெய்யப்படாத இடங்கள் GDSஊழியர்கள் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.*
*ஒரு கோட்டத்தில் பூர்த்தி செய்யப்படாத Surplus vacancies நிரப்பப்படுவது இனி மண்டல அளவில் மதிப்பெண்கள் தரவரிசையில் இல்லாமல் மாநில முழுவதும் உள்ள மற்ற அனைத்து கோட்டங்களின் மதிப்பெண்கள் தரவரிசையில் நிரப்பப்படும்.*

No comments:
Post a Comment