கண்ணீர் அஞ்சலி!!
முத்தமிழ் அறிஞர்,டாக்டர் கலைஞர் மறைந்தார்.
தோழர்களே!,தமிழக அரசியலில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவன். திராவிட இனத்தின் பாதுகாவலர், பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவபுரம் தந்த சரித்திர நாயகன்,பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய த்தினரும் அரசு ஊழியராக முதன்முதலில் சட்டம் இயற்றி சமுதாய புரட்சி செய்தவர்,1972-ம் ஆண்டே அனைத்து சமுதாயத்தினரும்,அர்ச்சகர் ஆக சட்டம் கொண்டு வந்த பொதுவுடைமை நாயகன்,முத்தமிழ் அறிஞர், தமிழினத்தலைவர்,டாக்டர், கலைஞர்,கருணாநிதி இயற்கை எய்தினார். அன்னாருக்கு எனது கண்ணீர் துளிகளை அஞ்சலியாக சமர்ப்பிக்கிறேன்.😥💦

No comments:
Post a Comment