GDSதோழர்கள் யார்யாரெல்லாம் 20வருடம் பணிமுடித்து ,பிறகு Group D,postman,PA ஆகி1-1-2000 க்கு பிறகு ரிடையர்ட் ஆகி உள்ளார்களோ அவர்களுக்கு பென்சன் வழங்க லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் குறைந்தது 10ஆண்டுகள் இலாகாவில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment