GDS சம்பளகமிட்டி தொடர்பாக தொடரும் கண்ணாமூச்சி விளையாட்டு எப்போது முடியும் என்று தெரியவில்லை. இதோ.ஒரு வலைப்பதிவு ....
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை சம்மந்தமாக இலாகா அமைச்சகத்தில் இருந்து நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட குறிப்பாணைகளுக்கான அனுமதியினை நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அனுமதியுடன் அறிக்கை இலாகா அமைச்சகத்தில் இருந்து இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் இலாகா உடனடியாக அறிக்கையினை அமுல் படுத்திட மத்திய சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment