Wednesday, April 4, 2018

 GDS ஊதியக்குழு அமல் படுத்துவதில் உள்ள காலதாமதத்தை கண்டித்து 3 நாட்கள்  சென்னையில் CPMG அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் நடத்திட வேண்டும். அனைத்து தோழர்களும் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.

நாள் : 17, 18, 19 April  -- 2018


No comments:

Post a Comment