அன்பு தோழர்களே வணக்கம்!.
நமது ஊதியக்குழு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும், தொழிற்சங்க உறுப்பினர் சாி பார்ப்பு நடைமுறை உடன் அறிவிக்கப்பட்ட வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து CPMG அலுவலகம் முன் வரும் 17,18,19 நடைபெற உள்ள தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து அஞ்சல் 3, அஞ்சல் 4 உள்ளிட்ட அனைத்து உறுப்பு சங்கங்களின் தோழர்களும் கோரிக்கை வெற்றி பெற போராட வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் GDS தோழர்கள் முடிந்தவர்கள் 3 நாட்களுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மண்டலம் வாரியாக தோழர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் எனக் மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
17.04.18- சென்னை சிட்டி மண்டலம்,
18.04.18 (திருச்சி) மத்திய மண்டலம்,
19.04.18 மேற்கு மற்றும் தென் மண்டலம்.
தங்கள் மண்டலத்திற்கு உரிய நாட்களில் ஒவ்வொரு கோட்டம்/ கிளைச் செயலாளர்கள் தங்கள் கோட்டத்தில் குறைத்து 25 தோழர்களும் அஞ்சல் 3,,அஞ்சல் 4 தோழர்களுடன் சுமார் 40 தோழர்களுடன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இதில் எந்த தயக்கமும் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
R.தனராஜ் C/s gds TN

No comments:
Post a Comment