கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் வருகின்ற 28.04.2018 என்பது நான்காவது சனிக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை என்பதால் 27.04.2018 வெள்ளி கிழமை ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவு வெளியாகியுள்ளது. நமது தமுழ்நாடு அஞ்சல் வட்டத்திலும்,இதன் அடிப்படையில் சம்பள பட்டுவாடா செய்ய நிர்வாகத்திற்கு தோழர்.J.R அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment