TN CIRCLE GDS ONLINE SELECTION RESULT ...
ஒரு வழியாக ரிசல்ட் வெளியிட்டு விட்டார்கள் .அனைத்து காலியிடங்களிலும் 485 TO 494 MARKS எடுத்தவங்க தான் செலெக்ட் ஆகியுள்ளனர் . வாய்ப்பு இழந்தவர்கள் , இனிவரப்போற காலியிடம் தோராயமாக 1000 இருக்கும் . அதை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள் .
அதே நேரத்தில் இதில் அகில இந்திய அளவில் அனைவரும் கலந்து கொள்வதால் , இனி தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக தான் இருக்கும் . தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தால் தான் இதை சரி செய்ய முடியும் . மருத்துவ படிப்புக்கே எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் TET EXAM MARKS வைத்து தான் தேர்ந்து எடுக்கிறார்கள் . ஆனால், இந்த தேர்வில் மட்டும் மொத்த மதிப்பெண்கள் போதும் என்பது குறையே .....?
CLICK BELOW LINK

Tamilnadu | 128(old) | Results |
ஆம் , இதை அரசு பரிசீலிக்க வேண்டும் அய்யா
ReplyDeleteஆம் , இதை அரசு பரிசீலிக்க வேண்டும் அய்யா
ReplyDelete
ReplyDeleteஎவ்வாறு முறையிடுவது?