கமலேஷ்சந்திரா
GDS
கமிட்டி அறிக்கையில் எதிர்பார்க்கப்படும்
முக்கிய அம்சங்கள்
GDS ஊழியர்கள் BPM. , ABPM / Dak Sevaks என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவர். ஒவ்வொரு
பிரிவினருக்கும் சம்பள விகிதம் Level
1 ( 4
மணிநேர வேலை ) , Level 2 (5 மணிநேர வேலை) என்று இருக்கும்.
level -2 சம்பள விகிதத்திலிருந்து Level -1 சம்பள விகிதத்திற்கு சம்பள குறைப்பு இருக்கும்.
12, 24, 36 வருட சர்வீஸ் முடித்தவர்களுக்கு முறையே, 2, 4, 6 - கட்ட ஊதிய உயர்வு சேர்த்து புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
ஆண்டு ஊதிய உயர்வு 3% ஆக இருக்கும். புதிய ஊதிய விகிதம் 1.1.2016 முதல்
அமுலுக்கு வருகிறது. அதற்குண்டான அரியர்ஸ் தொகையும் 1.1.2016 முதல்
வழங்கப்படும்.
புதிய ஊதிய விகிதங்கள்
BPM பழைய
ஊதிய விகிதம் 2745-50-4245
, 3200-60-5000 மற்றும் 3660-70-5760 என்று வாங்கி வந்தால், புதிய ஊதியமாக
Level -1 - Rs.12,000
என்று நிர்ணயம் செய்யப்படும்.
அதாவது 12,000
+ ஆண்டு ஊதிய உயர்வு 3% = 12,360 + 5% D.A (618) = 12,978 + Rent >500 + OMA >500+25(FSC)=14,003 ஊதியமாகபெறுவார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.புதிதாகபணியில்சேருபவருக்கும் இதே
சம்பளம்தான்
BPM பழைய ஊதிய விகிதம் 4115-75-6365, மற்றும் 4575-85-7125
என்று வாங்கி வந்தால் புதிய ஊதியமாக Level-2 Rs. 14,500
என்று நிர்ணயம் செய்யப்படும். அதாவது 14,500 +
ஆண்டு ஊதிய உயர்வு 3% = 14,935 + 5% D.A (746) = 15,681 + Rent
>500 + OMA >500 + 25 (FSC) = 16,706ஊதியமாக
பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABPM / Dak Sevaks பழைய ஊதியவிகிதம் GDS
MC/Packer, 2295-45-3695, 2870-50-4370 ,GDS MD/SV, 2665-50-4165, 3330-60-5130
வாங்கி வந்தால் புதிய ஊதியமாக Level-1 Rs.10,000 என்று
நிர்ணயம் செய்யப்படும்.
ABPM / Dak Sevaks பழைய ஊதியவிகிதம் GDS
MC/Packer, 3635-65-5585, GDS MD/SV 4220-75-6470,
என்று வாங்கி வந்தால் புதிய ஊதியமாக Level-2 Rs.12,000 என்று
நிர்ணயம் செய்யப்படும்.
2. ஒவ்வொரு ஆண்டும் இலாகா
ஊழியர்களுக்கு இணையாக போனஸ் தொகை GDS
ஊழியர்களுக்கும் ஒரே ஆர்டரிலேயே குறிப்பிடப்பட்டு தரப்படும் .
3. GDS ஊழியர்களின்
குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ஒரு குழந்தைக்கு Rs.6,000 வீதம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும்.
4. இதர அலவன்சுகள்... சைக்கிள் அலவன்சு (CMA) - Rs.180/- , Boat அலவன்சு - Rs.125/- , BPM அலுவலக
மாதவாடகை- Rs.500/- for standard and
Rs.200/- for non standard..அலுவலக
பராமரிப்பு அலவன்சு Level 1 BPM-க்கு Rs.500-ம்
மற்றவர்களுக்கு Rs.200-ம்
வழங்கப்படும் , எழுதுபொருள்
அலவன்சு (FSC) Rs.25/-
5.
கம்பைன்ட் டூட்டி
அலவன்சு ஒருநாளைக்கு Rs.45/- வீதம் அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு Rs.1170/- வீதம் டெலிவரி அல்லது மெயில் வேலையும்
சேர்த்து செய்யும் BPM-க்கு வழங்கப்படும். Rs.75/- வீதம்
அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு
Rs.2340/- வீதம்
டெலிவரி, மெயில்வேலையும் சேர்த்து செய்யும் BPM-க்கு வழங்கப்படும் .இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ABPM உள்ள அஞ்சலகங்களில் மற்ற ABPM / Dak Sevaksவேலைகளையும் சேர்த்து செய்யும் ABPM-க்கு மாதம் ஒன்றுக்கு–Rs.1950/- வரை தரப்படும்.
6.
ஆபத்தான இடங்களில் வேலை செய்பவர்களுக்கு மாதம்
ஒன்றுக்கு Rs.100/- வழங்கப்படும்.
7. HPO-க்கு Rs.50,000 வரை பணம் எடுத்து செல்வதற்கு அலவன்சாக Rs.50 மற்றும் பஸ், ஆட்டோ கட்டணம் தரப்படும்.
8. டிபார்ட்மென்ட் எந்த ஒரு
கிளைஅஞ்சலகத்தையும் மூடக்கூடாது.
9.
Point system will be abolished and delinking payment of wages from
the work load. புள்ளி கணக்கு
அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய கணக்கெடுப்பு ஒழிக்கப்படுகிறது. (TRCA ABOLISHED)
10. Administrative and
vigilance reasons transfers will be given.. Transfer will be given one
time for Male and two times for female and pay will not be
reduced on transfer. Transfer will be given by PMG within regional level.
கண்காணிப்பு,
நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யலாம். ஆண்களுக்கு ஒருமுறையும்,
பெண்களுக்கு இருமுறையும் தற்போது வாங்கும்
சம்பளம் குறையாமல் பணியிடமாற்றம் வழங்கப்படும். பணியிடமாற்றம் தற்போதைய பணிபுரியும் ரீஜினுக்குள் இருந்தால் PMG அவர்களே பணியிடமாற்றம் வழங்கலாம்.
11.
Recruitment for GDS will
be through online system -. FG bond System will remain same. GDS ஆள்சேர்ப்பு
ஆன்லைன் முறையில்தான் நடைபெறும். செக்குரிட்டி பான்ட் நடைமுறை தொடரும்
12. Promotion to MTS Cadre: One year minimum service
sufficient and 50% quota will be for GDS in direct recruitment
and max. age limit for selection cum seniority quota abolished.
13. Postman and Mail Guard: Direct recruitment quota increased to
75% and minimum qualifying service is one year only.
14. PA./SA: Minimum qualifying service is 3 years only and maximum
age limit raised to 35 years.
15. Leave: Emergency leave
5 days in a calender year. Paid leave will be Maximum of 180 days accumulation
also agreed and will be enhanced while discharge or quitting the GDS service on
promotion. Regarding LWA there is no change in old conditions.
16. Women GDS should be given 26 weeks of maternity leave with
FULL SALARY from salaries head instead Welfare fund. Paternity leave will
not be granted. மகப்பேறு விடுமுறை 6 மாதங்கள்
சம்பளத்துடன் வழங்கப்படும்.
17. All the additional
disciplinary rules proposed by the committee accepted.
18. Ex-gratia payment for suspension period 25% will remain same.
19.
Voluntary retirement scheme ( VRS ) accepted with condition of minimum service
10 years.
20. Voluntary retirement (VRS) on Medical grounds
also accepted
21.
Further Categorization of GDS POs based on proportion of Revenue / Expenditure
வரவு,செலவு அடிப்படையில் அஞ்சலங்கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்
Category
of GDS PO Revenue Norm
|
Category
|
Colour
|
Proportion
of Revenue to expenditure
|
Urban
& Rural (Normal) 100% of its expenditure
|
A
|
Green
|
100%
or more of prescribed form
|
Rural
(special) 50% of its expenditure
|
B
|
Orange
|
75%
to 99% of prescribed form
|
C
|
Pink
|
50%
to 74.99% of prescribed form
|
|
D
|
Red
|
Less
than 50% of prescribed form
|
22. Social Security Schemes:
(A) Severance amount encashment to @4,000/-
from 1.1.2016 subject to Max.of Rs.1,50,000/-
(B)SDBS subscription
from GDS is Rs.300/- and department will credit Rs.300/- it will be manned like
NPS system for Dept.employees.
(c) GDS Gratuity will be paid Rs.1,50,000/- Minimum service 10
years it will also allowed to voluntary discharges GDS.
23. GDS GIS scheme will
remain no change at present.
24. WELFARE..Circle welfare
Fund subscription will be Rs.100/- and Department grant will be Rs.200/- per
annum. CWF extended to family members and dependents.
25. Assistance or grants
from CWF will be raised to 10%
26. Rs.10,000/- will paid
for purchase of tablet / Mobile phone
Source - fnpo website
No comments:
Post a Comment