ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்தில் சேருங்கள் தோழர்களே !
கோரிக்கையை முன்வைத்து!!
ஆர்ப்பாட்டம் செய்வது NFPE !!!!!!
தர்ணா நடத்துவது NFPE !!!!!!
பேரணி நடத்துவது NFPE !!!!!!
முற்றுகை போராட்டம் நடத்துவது NFPE !!!!!!
டெல்லியில் போராடுவது NFPE !!!!!!
அமைச்சர் அலுவலகம் முன் போராடுவது NFPE !!!!!!
வேலைநிறுத்தத்தின் மூலம்
வெற்றிகள் பலகண்டது NFPE !!!!!!
JCA அமைத்து போராடுவது NFPE !!!!!!
NJCA அமைத்து போராடுவது NFPE !!!!!!
ஊழியர் விரோத அரசை கண்டித்து
போராடுவது NFPE !!!!!
ஊழியர்களுக்காக என்றுமே போராடுவது NFPE !!!!!!
போராட்டகுணமே உயிர்மூச்சாய் ஊழியர் கோரிக்கை வெல்வதில் அரசுக்கு சிம்மசொப்பனமாய் திகழும் NFPE தனது உறுப்பு சங்கமாம் ALL INDIA POSTAL EMPLOYEES UNION- GDS சங்கத்திற்கு அதாவது மிக அதிக ஊழியர்களை கொண்ட சங்கமாக அகில இந்திய அளவில் வரவேண்டும் என்ற நோக்கோடு அதிக ஊழியர்களை சேர்த்திட உதவிடுமாறு மூத்த முன்னணி தோழர்களை மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment