Friday, June 30, 2017

தமிழக AIPEU GDS மாநில, கோட்ட மற்றும் கிளைச்செயலாளர்கள் கூட்டம்

அன்புத் தோழர்களே ! வணக்கம்.
   தமிழக AIPEU GDS மாநில, கோட்ட மற்றும் கிளைச்செயலாளர்கள் கூட்டம் (திருச்சி) -பெரம்பலூர் நகரில் வரும் 02.07.2017 மாநில தலைவர் தோழர் S. ராமராஜ் தலைமையில் நடைபெறும். அஞ்சல் 3 மாநில செயலர் தோழர் JR, அஞ்சல் 4 மாநில  செயலர் தோழர் G.கண்ணன் மற்றும் அஞ்சல் 3, அஞ்சல் 4 கோட்ட / கிளை செயலர்கள் மற்றும் மூத்த முன்னனி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
Agentha.
 1. கோட்ட/கிளைகளில் உள்ள குறைகள்.
2. உறுப்பினர் சேர்ப்பு.
3.பதவி உயர்வு பெற்ற இடங்களில் புதிய கோட்ட / கிளை செயலர்கள் தேர்வு. 
4. ஊதியக்குழு அறிக்கை குறித்து. 
தோழர்களே!
அஞ்சல் 3, அஞ்சல் 4 கோட்ட / கிளை செயலர்கள் மற்றும் மூத்த முன்னனி தோழர்கள், GDS அனைத்து கோட்ட / கிளை செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு எதிர் கால செயல்பாடுகள் குறித்து முடிவெடுத்திடுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது

நாள் : 02.07.2017 காலை 10 மணி 
இடம் : IFFAW (இஃபா) கல்வி நிலையம் துறைமங்கலம் பெரம்பலூர் 
பஸ் நிறுத்தம் : அரியலூர் ரோடு (திருச்சி -சென்னை ரோடு )

No comments:

Post a Comment