Promotion and postings of Senior Administrative Grade (SAG) officers....
கர்நாடகா மாநில CPMG ஆக பணிமாற்றம் பெற்று, செல்ல உள்ள நமது Honarable CPMG, CHARLES LOBO அவர்கள் பல முக்கிய GDS பிரச்சனைகளில் மனிதாபிமான அடிப்படையில் சரியான தீர்வுகாண்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக நமது கும்பகோணம் டிவிசனில் 2006க்கு பிறகு பணியில் சேர்ந்த GDS BPM தோழர்களுக்கு 7 ஆண்டுகளாக வழங்கப்படாத 3660 TRCA சம்பளத்தை வழங்க உத்தரவு அளித்தார்கள். அவரது பணி மேலும்மேலும் சிறக்க NFPE சம்மேளனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment