தோழர், தோழியர்களே
!!
உங்கள் அனைவருக்கும் நமது தமிழர் திருநாளாம்" தைப்பொங்கல்" வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
தை பிறந்தால் வழிப்பிறக்கும், என்பதற்கு ஏற்ப வருகிற நாட்களில் 2004-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த GDS தோழர்கள், அதற்கு பிறகு டிபார்ட்மென்ட் ஊழியர்களாக பதவி உயர்வு பெற்றிருந்தால் அவர்களுக்கும் பழைய பென்ஷன் தரப்பட வேண்டும் என்ற ஆணையினை பெற்றிட உள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.
அதேபோல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள GDS TO POSTMAN EXAM 2016-17 -ல், வேகன்ட் இல்லாத டிவிசனை சேர்ந்த தகுதி வாய்ந்த GDS தோழர்களும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்த CPMG -TN CIRCLE அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதுபோலவே எந்த தேர்விலும் unfilled வேகன்ட் நிரப்பும்போது மாநில அளவில் மெரிட் லிஸ்ட் எடுத்து அனைத்து ரீஜினை சார்ந்த GDS தோழர்களுக்கும் பணி வாய்ப்பு வழங்கிட NFPE ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
விரைவில் GDS கமிட்டி நமது GDS BPM தோழர்களுக்கு Grade -1-->14,500, Grade -2-->12,500 EDDA தோழர்களுக்கு-->11,500 PACKER தோழர்களுக்கு- ->10,000 என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம். அறிவிப்பு 20 -1-17 தேதிக்குள் வெளிவரும் எதிர்பார்க்கிறோம்.
m

Vacancy list?
ReplyDelete