ஜல்லிக்கட்டை அனுமதிக்க கோரி முழக்கம்
ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு தமிழினத்தின் வீரவிளையாட்டு அடையாளம் .
இந்த ஜல்லிக்கட்டை அனுமதிக்க கோரி தொடர்போராட்டம் மேற்கொண்டு ஒன்றிணைந்த உலக தமிழ் இளைஞர்களை வாழ்த்தி தொழிற்சங்க வேறுபாடு இல்லாமல் நமது கோட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு முழக்கமிட்ட நிகழ்வின் பதிவு
No comments:
Post a Comment