அறிவிப்பு
நாங்கள் --நாங்கள் தான் -SK .ஜேக்கப் ராஜ்
விலாசம் தேடி சென்று சேவை செய்த அஞ்சல் துறையை --இன்று
விலாசம் விசாரித்து வரும் மக்கள் கூட்டம் -
வெறும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல --
உத்தரவாதம் --உண்மை -உதவி --என பன்முக சேவையில் நமது
துறை மிளிர்வதை பார்க்கிறோம்
விரைவான பண பரிமாற்றம் -கனிவான சேவை
முகம் சுளிக்காத ஊழியர்கள் -முணுமுணுக்காத உள்ளங்கள் -
எவ்வளவு என்றாலும் சளைக்காமல் வாங்கும் தோழர்கள்
இவைகள் அஞ்சலக ஊழியர்களின் அடையாளங்கள் ---
பத்திரிகைகளும் --மீடியாக்களும் மற்றவைகளை ஒப்பிடுகையில் அஞ்சலக சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் .
இன்னும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் வரவில்லை -
செல்வந்தர்களை காணோம் -அரசியல்வாதிகளை பார்க்கவில்லை
பெரு முதலாளிகள் எட்டி பார்க்கவில்லை -- ஆனாலும்
பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது -
பொதுமக்களால் அஞ்சலகம் நிரம்பி வழிகிறது --எங்கள்
மனமெல்லாம் குதூகலிக்கிறது -ஆனாலும் ,ஆனாலும்
அரசு ஊழியர்கள் அவ்வளவாக தென்படவில்லை
அவர்கள் மட்டும் தான் தவணைகளில் காலம் தள்ளினாளும் --
வருமான வரியை ஏய்காத உண்மை தேச பக்தர்கள்
மத்திய அரசே !இனியாவது எங்களை ஏய்காதே !
நாங்கள் --நாங்கள் தான் --எங்களுக்கென்று
ஒதுக்கியதும் இல்லை ! பதுக்கியதும் இல்லை !
இருந்தால் தானே பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்
பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500/- மற்றும் ரூ.1000/- ஆகியவற்றின் பின்புறம் வருடம் அச்சிடப்பட்டது மட்டுமே கரன்சி மாற்றம்(EXCHANGE) மற்றும் கணக்கில் வரவு வைப்பது (DEPOSIT)-ற்கு பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
நன்றி. நாகை கோட்டம்
நாங்கள் --நாங்கள் தான் -SK .ஜேக்கப் ராஜ்
விலாசம் தேடி சென்று சேவை செய்த அஞ்சல் துறையை --இன்று
விலாசம் விசாரித்து வரும் மக்கள் கூட்டம் -
வெறும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல --
உத்தரவாதம் --உண்மை -உதவி --என பன்முக சேவையில் நமது
துறை மிளிர்வதை பார்க்கிறோம்
விரைவான பண பரிமாற்றம் -கனிவான சேவை
முகம் சுளிக்காத ஊழியர்கள் -முணுமுணுக்காத உள்ளங்கள் -
எவ்வளவு என்றாலும் சளைக்காமல் வாங்கும் தோழர்கள்
இவைகள் அஞ்சலக ஊழியர்களின் அடையாளங்கள் ---
பத்திரிகைகளும் --மீடியாக்களும் மற்றவைகளை ஒப்பிடுகையில் அஞ்சலக சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் .
இன்னும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் வரவில்லை -
செல்வந்தர்களை காணோம் -அரசியல்வாதிகளை பார்க்கவில்லை
பெரு முதலாளிகள் எட்டி பார்க்கவில்லை -- ஆனாலும்
பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது -
பொதுமக்களால் அஞ்சலகம் நிரம்பி வழிகிறது --எங்கள்
மனமெல்லாம் குதூகலிக்கிறது -ஆனாலும் ,ஆனாலும்
அரசு ஊழியர்கள் அவ்வளவாக தென்படவில்லை
அவர்கள் மட்டும் தான் தவணைகளில் காலம் தள்ளினாளும் --
வருமான வரியை ஏய்காத உண்மை தேச பக்தர்கள்
மத்திய அரசே !இனியாவது எங்களை ஏய்காதே !
நாங்கள் --நாங்கள் தான் --எங்களுக்கென்று
ஒதுக்கியதும் இல்லை ! பதுக்கியதும் இல்லை !
இருந்தால் தானே பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்
No comments:
Post a Comment