Wednesday, January 6, 2016

GDS VACANT - KUMBAKONAM DIVISION


கிராமப்புற அஞ்சலகங்களில் (பகுதி நேர மட்டும்) கீழ்க்கண்ட பணியிடங்களில்   பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தகுதி-  S.S.L.C - தேர்ச்சி 
S.
NO
POST
VACANT PLACE
A/W
COMM
UNITY
AGE LIMIT
LAST  DATE
1
GDS BPM
ILAIYUR      B.O
SELLUR    S.O
UR
18-30
18.1.16
2.
GDS BPM
MARUTHANALLUR     B.O
THIPPIRA JAPURAM     S.O
OBC
18-33
18.1.16
3.
GDS BPM
SIKKALNAYAKANPET  B.O
THIRUPANANDAL         S.O
SC
18-35
18.1.16
4.
GDS BPM
AARALUR     B.O
KADIRAMANGALAM    S.O
UR
18-30
18.1.16
5.
GDS BPM
VILAGAM     B.O
ERAVANCHERRY           S.O
OBC
18-33
18.1.16
ரிஜிஸ்டர் தபாலில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.  முகவரி
 SHRI, S. KRISHNAMOORTHI,  SUPERINTENDENT  OF  POSTS, KUMBAKONAM  DIVISION , KUMBAKONAM-612001
S.
NO
POST
VACANT PLACE
A/W
COMM
UNITY
AGE LIMIT
LAST
 DATE
1.
GDS MD
THIRUVALANGADU  S.O
THIRUVALANGADU  S.O
ST
18-35
18-01-16           
2.
GDS MP
KONERIRAJAPURAM  S.O
KONERIRAJAPURAM  S.O
UR
18-30
18-01-16           
ரிஜிஸ்டர் தபாலில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.  முகவரி
N.KARTHIKEYAN,  INSPECTOR OF POSTS,  KUTTALAM SUB DIVISION, KUTTALAM - 609801
S.NO
POST
VACANT PLACE
A/W
COMM
UNITY
AGE
 LIMIT
LAST
DATE
1.
GDS MD
MELAPAALAYUR  B.O
KODAVASAL  S.O
OBC
18-33
18.1.16
2.
GDS  MD
PERUMPANNAIYUR  B.O
SEMBANGUDI  S.O
UR
18-30
18.1.16
3.
GDS MD
KILAPAALAYUR  B.O
MANJAKUDI   S.O
ST
18-35
4.2.16
ரிஜிஸ்டர் தபாலில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.  முகவரி
N.KARTHIKEYAN, INSPECTOR OF POSTS,  SOUTH SUB DIVISION, KUMBAKONAM - 612001
        **குறிப்பு - ஒவ்வொரு காலியிடத்திலும் விண்ணப்பத்தாரர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் TOP  5 நபர்களுக்கு மட்டும் இன்டர்வியூ கார்டு வரும்.அதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் நபர் மட்டுமே தேர்ந்து எடுக்கபடுவார்.
    கட்டாயமாக   இணைக்க  வேண்டிய சான்றிதழ்கள் விபரங்கள்
1.      SSLC  MARK SHEET –XEROX,         2.     T.C –XEROX,         3.  OBC /SC/ST CERTIFICATE – XEROX
4. 60 Days COMPUTER LITERCY CERTIFICATE – XEROX            5.  NATIVITY CERTIFICATE  - XEROX,                                6.  ANY  OTHER HIGHER QUALIFICATION CERTIFICATES  -XEROX-(மேற்கண்ட XEROX  சான்றிதழ்களில் விண்ணப்பத்தாரரே SELF ATTESTED  செய்யலாம்.)
 7. CONDUCT CERTIFICATE -2 NO’S-  ORIGINAL,
  8.  INCOME CERTIFICATE- 1NO – ORGINAL  (  இதற்கு பின்வருமாறு A 4 SHEET-ல்எழுதவும்.)   
                                                                   சுய ஒப்புதல் கடிதம்
எனது பெயர்---------- எனது  தந்தையார் பெயர் ---------. நான் ----------------தெரு,-------என்ற முகவரியில் வசித்து வருகிறேன்.நான் மாலை நேரங்களில்--------------------------------------- மூலம் எனக்கு ரூ.--------- (-------ஆயிரம் மட்டும் ) மாத வருமானமாக கிடைக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
நாள் -                                                   இப்படிக்கு,
இடம் -           
 விண்ணப்ப கவரின் மேல்புறம் கட்டாயமாக பின்வருமாறு எழுதவும்..
APPLICATION FOR THE POST OF GDS BPM , GDS MD/MC, , GDS MP  IN -------------B.O,  A/W -------------S.O
மாதிரி விண்ணப்பம் SPM / POSTMAN-னிடம் கேட்டு எழுதிக்கொள்ளலாம்.    

ALL THE BEST    BY -  NFPE  FEDERATION   KUMBAKONAM  DIVISION

No comments:

Post a Comment