SECOND REVIEW OF RESULTS OF FAILED SC/ST CANDIDATES OF THE LGO EXAM TO P.A. FOR 2014
CPMG க்கு கடந்த 8.1.2016 அன்று அளிக்கப்பட்ட நம்முடைய மாநிலச் சங்கத்தின் கடிதத்தில் கீழ்க்கண்ட கோரிக்கையை வைத்திருந்தோம். தற்போது அதன் மீது உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. SC /ST இல் பூர்த்தியாகாத காலியிடங்களுக்கு இதுபோல SECOND REVIEW இதற்கு முந்தைய காலங்களில் செய்தது இல்லை என்பது குறிப்பிடத் தகுந்கத்து. கீழே பார்க்க மாநிலச் சங்க கடிதத்தின் அந்த பகுதியை .
"5. Request to further review the results of failed the SC/ST candidates of the LGO examination for promotion to P.A./S.A. for the year 2014, since many no. of SC/ST vacancies are reportedly unfilled."
முழுக்கடிதம் இந்த வலைத்தளத்தில் கடந்த 8.1.2016 இல் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment