Monday, November 30, 2015

வைரஸில் இருந்து பென்டிரைவை மீட்க...

வைரஸில் இருந்து பென்டிரைவை மீட்க...

pen drive picture க்கான பட முடிவுதொழில்நுட்ப வளர்ச்சி மென்பொருட்களை அப்டேட் செய்துகொண்டே சென்றாலும் கணினி களை தாக்கும் வைரஸ்களையும் அப்டேட் செய்துவிடுகிறது. கணினி, பென்டிரைவ், கூடுதல் ஹார்டிஸ்க் என தகவல்களை சேமிக்கும் கருவிகளில் நுழைந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்களை அழித்துவிடுகிறது. கணினி யுகத்தில் வைரஸ்கள் சகஜமானவை என்றாலும் சில வைரஸ்கள் பயன்பாட்டாளரை அதிகமாகவே சோதித்துவிடுகிறது. அப்படியான வைரஸ்களில் 'ஷாட்கட் வைரஸ்'
 (shortcut virus) முக்கியமானது.

2015-ம் ஆண்டு தொடக்கத்தில் சிறிய வைரஸாக நுழைந்த இது இன்று, ஜீ.பி.கணக்கில் தகவல்களை விழுங்கும் வைரஸாக மாறிவிட்டது. பென்டிரைவ், கணினி, ஹார்டிஸ்க் என தகவல் சோமிக்கும் கருவிகளில் புகுந்துகொண்டு குடைச்சல் கொடுக்கிறது. இவைகளால் பாதிக்கப்பட்ட பென்டிரைவ்கள் சரியாக இயங்குவதில்லை. கணினியில் இருந்து பென்டிரைவிற்கு தகவல்களை நகர்த்தினால், நகரும். ஆனால் கணினியில் காட்டாது. பிராப்பர்டீஸ் செட்டிங்கில் சென்று பார்த்தால் தகவல் பரிமாறியதற்கான அடையாளம் தென்படும். 

அப்படி மறைக்கப்பட்ட தகவல்களை மீட்கவும், ஷாட்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட கருவிகளை மீட்கவும் கீழ் உள்ள வழிமுறைகளை பயன்படுத்தலாம். 

1) முதலில் பென்டிரைவை கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2)   Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்டிரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள்.   My Computer  செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக   E:   டிரைவில் பென்டிரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம், அதற்கு நீங்கள்   E:   என கொடுத்து   Enter   அழுத்தவும்.

5)      attrib h s r /s /d *.*  என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும்   Space    சரியாக கொடுக்கவும்.

6) நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு   Enter     அழுத்துங்கள்.

இதை செய்து முடித்து சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது பென்டிரைவை சோதித்து பாருங்கள், மறைக்கப்பட்ட தகவல்களும், ஷாட்கட் வைரசும் சீர் செய்யப்பட்டிருக்கும்.

source-daily thanthi article.

Sunday, November 29, 2015

Revision of Foreign Postage Rates,w.e.f.1-12-15

Revision of Foreign Postage Rates of Letter Post Items with effect from 01.12.2015

Click here to view Directorate letter No. 1-20/2014-15/T & C, dated 26.11.2015.

To view the copy of Gazettee Notification, please CLICK HERE. 

DEC 11-2015"- தர்ணா / உண்ணாவிரதப் போராட்டம்

NFPE

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம் 

தபால்காரர் மற்றும் MTS - தமிழ்மாநிலம், திருவல்லிக்கேணி, சென்னை 600005.

---------------
30.11.2015
அன்பார்ந்த தோழர்களே !!!!
         வணக்கம் - 7 வது ஊதியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பின்பு  டெல்லியில்  கூடிய NFPE சம்மேளன செயற்குழு நிலைமைகளை ஆய்வுசெய்து "DEC 1, 2-2015" இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை தள்ளிவைப்பது என்று முடிவுசெய்தது .

     அதற்கு பதிலாக DEC 1,2 தேதி  அன்று  NFPE சம்மேளன மா.பொது செயலாளர் மற்றும் சங்க போதுசெயலளர்கள்,  AIPEU (GDS) NFPE பொது செயலாளர் கலந்துகொள்ளும் இரண்டு நாள் உண்ணாவிரதபோராட்டம் DELHI DAK பவன் (அஞ்சல் துறை தலைமையகம்) முன்பு GDS  ஊழியர்களுக்கு  அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கிட கோரி நடைபெற உள்ளது.

       GDS  ஊழியர்களுடைய அரசு ஊழியர் அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை  நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழு தன்னிச்சையாக நிராகரித்துள்ளது.

             GDS  ஊழியர்களுடைய அரசு ஊழியர் அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை 7வது   ஊதியக்குழுவே பரிசீலிக்க வேண்டும் என்று தர்ணா, ஆர்ப்பாட்டம்,  GDS  ஊழியர்களை மட்டுமே திரட்டி நடத்தப்பட்ட நாடாளுமன்றம் நோக்கிய பேரணி,  NFPE + FNPO JCA தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, 12-12-2012 ஒரு நாள் வேலை நிறுத்தம்,  FEB 12,13-2014 -48 மணி  நேர வேலை நிறுத்தம் போன்ற பல இயக்கங்களிலும்  போராட்டங்களிலும்  GDS  ஊழியர் கோரிக்கைகள் முன்னிலைபடுத்தப்பட்டதால்  அஞ்சல் வாரியம் மூன்று முறை GDS  ஊழியர்களுடைய அரசு ஊழியர் அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை 7வது   ஊதியக்குழுவே பரிசீலிக்க வேண்டும் என்று வலுவான பரிந்துரைகளை  நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது. மூன்றுமுறையும் நிதி அமைச்சகம் அஞ்சல் வாரிய பரிந்துரைகளை நிராகரித்தது.

        நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழுவே GDS  ஊழியர்களுக்கு தன்னிச்சையாக அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கிட முடியாது என்று தெரிவித்துள்ள நிலையில் NFPE  சம்மேளனமும் AIPEU (GDS) NFPE  ம்  நிலைமைகளை உன்னிப்பாக ஆராய்ந்து சில முடிவுகளை எடுத்துள்ளது.

     அஞ்சல் வாரியம் ஓய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர்  திரு. கமலேஷ் சந்திரா, தலைமையில்  GDS  ஊதியக்குழு தன்னிச்சையாக அமைத்துள்ள பின்னணியில் NFPE  சம்மேளனசெயற்க்குழு உடனடியாக  வேலை நிறுத்தம் சாத்தியம்  இல்லை என்று முடிவு செய்துள்ளது.

       மத்திய அரசையும்,     அஞ்சல் துறையையும் GDS  ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி வெற்றி பெறுவதே நம்முன் உள்ள பிரதான கடமையாகும். இதற்கு பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் ஒற்றுமையும் அவசியமாகும். அனைத்து  ஊழியர்களிடத்திலும் கோரிக்கை பிரச்சாரம் சென்றடையவேண்டும். பல்வேறு அமைப்புகளுடைய ஒன்றுபட்ட காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்படவேண்டும்.

    இதன்  ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து வரும் "DEC 11-2015" அன்று அனைத்து  கோட்டங்களிலும் வலுவான சக்திமிக்க முழு நாள் தர்ணா / உண்ணாவிரதப் போராட்டங்களை எழுச்சியாக நடத்துமாறும், போராட்டத் தவகவல்களை மாநில சங்கத்திற்கு தெரிவிக்குமாறும்,  கேட்டுகொள்கிறோம்.

  போராட்ட வாழ்த்துக்களுடன் !!!!! 

G . கண்ணன் ,
தமிழ் மாநில செயலாளர் .
NFPE  அஞ்சல் நான்கு .

Saturday, November 28, 2015

7th CPC - Confederation National Secretariat Decisions

7th CPC Recommendations - Confederation National Secretariat Decisions


Date : 27-11-2015

Dear Comrades,

National Secretariat of the Confederation of Central Govt Employees  & Workers held on 27-11-15 at New Delhi after detailed deliberations on the recommendations of the 7th Central Pay Commission (CPC) has decided as follows :

1.The National Secretariat has come to the unanimous conclusion that many of the recommendations of the 7th CPC are most retrograde and require to  be modified before implementation by the Government, especially the faulty and depressed  minimum wage arrived at by the 7th CPC and the fitment formula. Some of the recommendations such as abolition of certain allowances etc., are to be rejected.

2. The National Secretariat is of the firm opinion that a united struggle of entire Central Govt Employees including Railways, Defence and Confederation under the banner of National Joint Council of Action (NJCA) can only compel the Government to modify or reject the retrograde recommendations of the 7th CPC and hence it is decided to further strengthen the unity.

3. The National Secretariat further resolved that the form of the united struggle of NJCA should be an indefinite strike, within a time frame, as Govt is moving fast to implement the recommendations. Negotiation with the Government should precede declaration of indefinite strike and intensive campaign among the employees and mobilization, to create sanction behind the demands.

4. In case the requisite movement is not coming about for any reason, Confederation National Secretariat will meet and chalk out its own independent action.

5. Regarding the sector-wise issues relating to the employees of each department, the affiliated organizations of the Confederation in those departments shall take initiative for uniting all like-minded Federations/Associations/Unions in their department and shall organize agitational programmes on departmental specific demands.

6. The National Secretariat decided to insist that the charter of demands of the NJCA and Confederation should include the demands of Gramin Dak Sevaks, Casual/Contract labourers, filling up of vacancies and scraping the New Contributory Pension Scheme.

7. All affiliated organizations of Confederation are requested to intimate by e-mail to the Confederation CHQ  (confederationhq@gmail.com or mkrishnan6854@gmail.com) on the required modifications or additions / deletions in the common recommendations (not department-specific) of the 7th Pay Commission on or before 05-12-2015.

8. Available Secretariat members of the Confederation will meet on 07-12-2015 at New Delhi and finalize the common demands to be included in the charter of demands of NJCA. (NJCA meeting is being held at JCM National Council, Staff-side office on 08-12-2015 to finalize the charter of demands and the further course of action).

9. The National Secretariat congratulated all the Central Govt Employees who made the 27th November 2015 ‘All India Protest Day’ at the call of NJCA, a grand success all over the country by wearing ‘black badges’ and participating in protest demonstrations.

Other Decisions:

1. Next All India Workshop-cum-Trade Union Camp of Confederation will be held at Dehradun (Uttarakhand) before March 2016.

2. The National Secretariat extended full support and solidarity to the proposed agitational programmes of Passport Employees Association including ‘Indefinite hungerfast’.

=M.Krishnan
Secretary General

Friday, November 27, 2015

BLACK DAY DEMONSTRATION AT KUMBAKONAM DIVISION

BLACK DAY DEMONSTRATION AT KUMBAKONAM DIVISION

7 ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு , தனது  அடிமட்ட ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது. அஞ்சல் எழுத்தர்கள் , RMS பிரிப்பாளர்கள் , தபால்காரர்கள் மற்றும் MTS  ஊழியர்களுக்கு  மற்றைய மத்திய அரசு ஊழியர்களை விட   உயர்த்தி வழங்கப்பட்ட  ஊதிய  விகிதக் கோரிக்கைதற்போது  மறுக்கப்பட்டுள்ளது.  

ஆனால் IP, ASP, SP, SSP போன்றவர்களுக்கு  உயர் ஊதியக் கோரிக்கை
    ஏற்கப்பட்டுள்ளது. ஊதிய  விகித fitment formula 2.57 to 2.78 என்று            மாறுபடுகிறது.ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  27.11.2015 ன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி  எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி இருந்தது.

மத்திய,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப இன்றைய தினம் கும்பகோணம் டிவிசன் அனைத்து NFPE ,FNPO அஞ்சல் ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர். மாலை 6 மணிக்கு தலைமை அஞ்சல்  நிலைய  வாயிலில்  கும்பகோணம்  NFPE P3, P4, GDS அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.  

NFPE P3 மாநில சங்க துணை தலைவரும்,கும்பகோணம்  NFPE P3,சங்க செயலாளருமான தோழர்,R. பெருமாள் அவர்கள் வழி காட்டுதலில் NFPE P4சங்க துணை தலைவர் தோழர், கலைவாணர் அவர்கள் தலைமையில் நடந்தது .கூட்டத்தில் பேசிய  அனைவரும் ஊதிய முரண்பாடுகளை சுருக்கமாக சிறப்பாக எடுத்துக்கூறினர்.    

 ஆர்ப்பாட்டக்காட்சிகள் சில

தோழர், பெருமாள் அவர்கள் ,மற்றும் SBCO-ன் புதிய தோழர்கள்,சந்தன் குமார், சுரேஷ் அவர்கள்
NFPE P3, P4, GDS பெண்அஞ்சல் ஊழியர்கள்
P4 கோட்டச்செயலர் தோழர் அய்யப்பன் அவர்கள், 
               P4 பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள்



P3 தோழர் ஜோதி அவர்கள், 

Thursday, November 26, 2015

Review of results of failed SC/ST candidates of the LGO examination

Review of results of failed SC/ST candidates of the LGO examination for promotion to the cadre of PA/SA held on 23.11.2014

DEPARTMENT OF POSTS, INDIA

From
The  Chief Postmaster General
Tamilnadu Circle              
Chennai – 600 002.

To  
The Postmasters-General -
Chennai City Region, Chennai – 600 002,
Central Region, Tiruchirappalli – 620 001,
Western Region, Coimbatore – 641 002,
Southern Region, Madurai – 625 002.
No.REP /4-4/14-vac/Review            Dated at Chennai – 600 002, the      23.11.2015.
                       
Sub:- Review of results of failed SC/ST candidates of the LGO examination for promotion to the cadre of PA/SA held on 23.11.2014- Reg.
Ref:     This office letter of even No. dated 27.10.2015.

***********
           
            This is regarding review of results of failed SC/ST candidates of the above LGO examination held on 23.11.2014.

2.         I am directed to request you to obtain willingness from the candidates in Annexure Ifor review of results of failed SC/ST candidates of the LGO examination for promotion to the cadre of PA/SA held on 23.11.2014.

3.         The details of division wise vacancies of the year 2014 under departmental quota remaining unfilled in SC, ST and PH are furnished in Annexure II. The candidates in Annexure I can opt for only such division where vacancies under the respective categories are available.

4          The Regional Heads concerned will please obtain the letter of option from candidates, through the divisional heads concerned and forward to this office on or before 24.11.2015.

5.         The details sought for in respect of candidates listed in Annexure III may be sent as required before 24.11.2015.

                                                                                                                                 (S.Kumar)
Assistant Director (Rectt. & Estt.)
For  Chief Postmaster General

Tamil Nadu Circle, Chennai 600 002

ANNEXURE  I
Part A
Sl.NoName of the Official S/Shri/Smt.ComDivisionOMR Application NoRemarks
1S Ragupathi, Postman, GandhinagarSCTirupur107668
2R.Nagarajan Postman, Bhoothapandy SOSCKanniyakumari108134
3V.Maniraj, Postman, veerappanchatram SOSCErode511670
4R.Gopu, Postman, Malliam SOSCKumbakonam109145
5Ravi P.J., Postman, Kanchipuram HOSCKanchipuram107318
6D. Ruckmangathan, Postman, Madurantakam SOSCChengalpattu107309
7J.Sivakumar, Postman, Jothinagar SOSCArakkonam101087OH
8M.Vijayan, Postman, VillivakkamSCTambaram107379
9S.Palanichamy, Postman, Theni MDG SOSCTheni108213
10S.Senthilkumar, Postman, Podakudi SOSCThanjavur109213
11K.Suganthy, Postwoman, Palayankottai HO,SCTirunelveli108224
Sorting Assistants
Sl.NoName of the Official S/Shri/Smt.ComDivisionOMR Application NoRemarks
1M Muthusamy MTS, SRO, VirudhunagarSCRMS MA108277
Part - B
1V.Santhaseelan, Postman, MMCSTTambaram107391
2C. Alagesan, Postman, Vadakkanandal SO (Tiyagadurg SO)STVriddhachalam109268
3P.Murugan, Mailoverseer Tiruvannamalai Sub DnSTTiruvannamalai107402
4R.Ganesan, Postman, Hosur SOSTKrishnagiri107576
5A Chidambaram Postman Alagapuram SO (Now Yethapur SO)STSalem East107681
6K. Mani, Postman, Kilpauk SOSTChennai City North107435
7L.Selvaraj Postman Udamalpet HOSTPollachi107613
8P. Chandra, Postwoman, Trichy Fort SOSTTiruchirappalli109251
9R.Sumathy, Postwoman, Annamalaingar S.OSTCuddalore109115
10P. Senthil Kumar Postman, Palani HOSTDindigul108117
11E.Selvaraju, Mailoverseer, Turaiyur East Sub DivisionSTSrirangam109197
12R. Annadurai, Postman, Tiruchirappalli HOSTTiruchirappalli109223
ANNEXURE II

Postal Assistants
Name of the division/unit
Break up of vacancies
Backlog ST
Total vac. Unfilled
SCSTPH
Arakkonam0000
Chengalpattu2002
Kanchipuram0000
Pondicherry0000
Tambaram201 (OH)02
Tiruvannamalai0000
Vellore0000
Chennai City Central141 (HH)05
Chennai City North0101
Chennai City South3104
Anna Road HPO1001
Chennai GPO0101
TOTAL972016
Name of the division/unit
Break up of vacancies
Backlog ST
Total vac. Unfilled
SCSTPH
Cuddalore0000
Karur0101
Kumbakonam0000
Mayiladuthurai0000
Nagapattinam0000
Pattukottai0000
Pudukottai0101
Srirangam0000
Thanjavur0101
Tiruchirappalli001 (VH)00
Vriddhachalam0000
TOTAL03103
Name of the division/unit
Break up of vacancies
Backlog ST
Total vac. Unfilled
SCSTPH
Coimbatore1102
Dharmapuri001(VH)00
Erode0000
Krishnagiri0000
Namakkal0000
Nilgiris0145
Pollachi201(OH)02
Salem East0000
Salem West0000
Tirupur0101
Tiruppattur1001
TOTAL432411
Name of the division/unit
Break up of vacancies
Backlog ST
Total vac. Unfilled
SCSTPH
Dindigul0000
Kanniyakumari011(HH)12
Karaikudi1012
Kovilpatti0000
Madurai0101
Ramanathapuram0101
Sivaganga0000
Theni0101
Tirunelveli0000
Tuticorin1001
Virudhunagar0000
TOTAL24128
Name of the division/unit
Break up of vacancies
Backlog ST
Total vac. Unfilled
SCSTPH
Airmail Sorting1001
Chennai Sorting011 (OH)45
RMS ‘M’ Division0202
RMS ‘CB’ Division2013
RMS ‘MA’ Division0000
RMS ‘T’ Division2204
Total551515
Consolidation
Break up of vacancies
Backlog ST
Total vac. Unfilled
SCSTPH
Postal Assistants15176638
Sorting Assistants551515
Total202271153

                                                  ANNEXURE III
Sl.NoName of the Official S/Shri/Smt.ComDivisionOMR Application No.
1P.Ravi, Postman, Denkanikotta SOSCKrishnagiri107575
2K.Govindaraju, Postman, Saidapet SOSCChennai City South107491
3C.Thangaraj, Postman, Rathinapuri S.OSCCoimbatore511647
4K. Bowrna Muniasamy 8377170-A NK/PO 22 INF Div Postal Unit C/o 56 APOSCKovilpatti100819
5S.Geethanjali Postwoman Valparai S.OSCPollachi107616
6R. Soundrapandiyan, Postman, Pappakurichi Kattur SOSCTiruchirappalli109255