Saturday, January 31, 2015

பிற நிறுவன காப்பீடுகளையும் ஊரக பகுதிகளில் விற்பதற்குஇந்திய அஞ்சல்துறை சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

பிற நிறுவன காப்பீடுகளையும் ஊரக பகுதிகளில் விற்பதற்கு விரும்புவதாக இந்திய அஞ்சல்துறை சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

JAMMU & KASHMIR CIRCLE - DIRECT PA/SA EXAM RESULT

JAMMU & KASHMIR CIRCLE - DIRECT  PA/SA  EXAM  RESULT


CLICK  BELOW  LINK


Result of Direct Recruitment Examination of PA/SA/SBCO/PACCO-RO for the year 2013-14 - Jammu & Kashmir Circle 

6% DA hike from January 2015

6% DA hike from January 2015 as per All India Consumer Price Index (Industrial Workers) for December 2014

6% DA HIKE FROM JANUARY 2015 – ALL INDIA CONSUMER PRICE INDEX (INDUSTRIAL WORKERS) FOR DECEMBER 2014 RELEASED.

With all 12 indices for calculating DA from January 2015 in hand now, DA from January 2015 confirmed to be 113%.


பெண் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம்: தமிழக அஞ்சலகங்களில் அறிமுகம்

பெண் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம்: தமிழக அஞ்சலகங்களில் அறிமுகம்.


மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் தமிழக அஞ்சலகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறினார்.

மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத் திட்ட அறிமுக விழாவில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் பேசியதாவது:

பெண் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) ஹரியாணா மாநிலம், பானிபட் நகரில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் காப்பாளர் உதவியுடன் சேமிப்புக் கணக்கு தொடங்க முடியும்.

கணக்கு தொடங்குவதற்கு ரூ.1,000 குறைந்தபட்ச தொகையாகும். அதைத் தொடர்ந்து, ரூ.100 அல்லது அதன் மடங்குகளில் பணம் செலுத்தலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம்.

கணக்கு தொடங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம். இதற்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாகும். இது வேறு எந்த ஒரு சேமிப்புக் கணக்கு திட்டத்துக்கும் இல்லாத சிறப்பாகும்.

ஒரு மாதம் அல்லது ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.
 மேலும், கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்த பின், கடந்த கணக்கு ஆண்டு இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பணம் பெற்று கொள்ளும் வசதியும், விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது.

இத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் இந்தியா முழுவதும் ஒரு கோடி வங்கிக் கணக்குகளும், தமிழக அஞ்சல் வட்டத்தில் 4.5 லட்சம் கணக்குகளும், சென்னை நகர மண்டலத்தில் 1.10 லட்சம் கணக்குகளும் தொடங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் "சுகன்யா சம்ருத்தி யோஜனா' திட்டத்தின் கீழ் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கிய 16 மாதக் குழந்தை உள்பட 10 பேருக்கு சேமிப்புக் கணக்குப் புத்தகத்தை மெர்வின் அலெக்ஸாண்டர் வழங்கினார்.

மயிலாப்பூர் தலைமை அஞ்சலக அதிகாரி ஜமுனா, கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ரங்கநாதன், கோட்ட உதவி கண்காணிப்பாளர் பானுமதி உள்ளிட்ட்டோர்  கலந்து கொண்டனர்

DoPT seeking information of temporary status casual labourers for grant of GPF & Pension benefits

Friday, January 30, 2015

திருச்சியில்தமிழக அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS சங்கங்களின் மாநில அளவிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்


AIPEU GR.C , TN/ NFPE GDS - STATE LEVEL DIVL/BRANCH SECRETARIES MEETING DECIDES TO GO ON THREE PHASED TRADE UNION ACTION ON STATE LEVEL SECTIONAL DEMANDS

26.01.2015 SRMU  சங்க கட்டிடம் திருச்சி 

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று  மற்றும்  NFPE  GDS  சங்கங்களின் 
 மாநில அளவிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !

போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கம் !

மூன்று கட்ட போராட்டம் ! 

முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்  
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !

இரண்டாவது கட்டம் 
மண்டல மாநில அளவில்  தொடர் முழக்கப்  போராட்டம் ! 

மூன்றாவது கட்டம் 
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !



பொது மக்கள் உபயோகத்திற்கு  ரூ. 4/- ரூ. 5/  
DENOMINATION STAMP  உடனே வழங்கு ! 

CARD , COVER , ACK  CARD , RPLI  RECEIPT  BOOK, PASS  BOOK, 
PAY IN SLIP ,  B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய 
பொருட்களை உடனே வழங்கு !

மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத 
கோட்ட அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடு  !

மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான 
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !

கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை  சரி செய்து MEMORANDAM  தயார் செய்யும் பணியில் மாநிலச் சங்கம் ஈடுபட்டுள்ளது . கூட்டத்திற்கு வர இயலாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன்  தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநிலச் செயலருக்கு EMAIL  மூலம் அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். பிப்ரவரி  முதல் வாரத்தில் முதற் கட்ட போராட்டம்  அறிவிக்கப்படும் !  கோட்ட/ கிளைச் செயலர்கள் தயார் நிலையில்  இருக்க வேண்டுகிறோம்.! இரண்டாவது கட்ட  போராட்டத்தில்  வேலைநிறுத்த அறிவிப்பு மற்றும்   சட்ட பூர்வமான நோட்டீஸ்  வழங்கப்படும் !

இது நம் உரிமை காக்கும் போராட்டம் !  
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் ! 
போராட்டத்  தீ பரவட்டும் !


ஒவ்வொரு GDS ஊழியர்களுக்கும் ஏதாவது ஒரு வங்கி அல்லது சொசைட்டியில் பர்சனல் லோன்  2 லட்சம் ரூபாய் கிடைத்து அதை சம்பளத்தில் பிடிக்க வழி முறை செய்தல்,MTS, POSTMAN, P.A தேர்வுகளில் வயது வித்தியாசமின்றியும்,சீனியாரிட்டி அடிப்படை முறையிலும் அனைத்து GDS ஊழியர்களும்  கலந்துகொள்ளும்படி செய்தல்,  ரூ 2 லட்ச ரூபாய்க்கு மருத்துவ உதவி தொகையினை உயர்த்தி வழங்குதல்; குறைந்தபட்சம் ரூ.5000 பென்சன் வழங்க கோருதல் போன்ற விசயங்களில்  அகில இந்திய,மாநில தலைவர்கள் விரைந்து  செயல்பட வலியுறுத்தப்பட்டது.

ரூ.3 லட்சத்திற்கு மேற்பட்ட RPLI பாலிஸிகளுக்கு உடனே பாலிஸி பத்திரம், பிரிமிய புக் வழங்காததால் (2 மாதம் / 6 மாதம் கால தாமதம்) பாலிஸிக்கள் கைநழுவி போவதை எடுத்து கூறினார்கள்.

 GDS ஐ இலாகா ஊழியராக ஆக்கும் வரை  இலாகாவில் ஏற்படும் P.A வரையிலான காலிப்பணியிடங்களில் GDSஐ கொண்டே நிரப்ப வேண்டும்.இலாகா காலி பணியிடங்களில் தற்காலிகமாக பணி புரிய, விருப்பமுள்ள GDS ஊழியர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்.

 இலாகா பணியினை நமது ஊழியர்கள் இல்லாமல் அவுட்சோர்ஸ் மூலம் செய்து வருவது அரசாங்கம் நமது துறையை கார்ப்பரேசன் ஆக்குவதற்கே  வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டுமென்றெல்லாம் கேட்டுக்கொண்டார்கள். மேலும், அவுட்சோர்ஸ் பணியாளர்களுக்காக ஏன் உருகுகிறார்கள்? ஏன் GDS ஊழியர்களை போட மறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்பதை விளக்கி கூறினார்கள்

அந்த இடங்களில் எந்த மாதிரி கால நேரங்களில் GDS ஊழியர்கள் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் விளக்கி கூறினார்கள். உதாரணமாக S.O  க்களில் காலை 8.30 மணி முதல்10.30 மணி வரையிலும், பின்  மீண்டும் மாலை 3.00 மணி  முதல் 6.00 மணி வரையிலும்  பணிகளில் உதவி செய்வதன் மூலம்  GDS ஊழியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதையும்,  அது போலவே CPC, BPCக்களில் பகுதி நேரங்களில் எப்படி வேலை செய்வது பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

விருப்பமுள்ள GDS ஊழியர்களை கொண்டு காலையில்  4 மணி நேரம் அல்லது மாலையில் 4 மணி நேரம் ஷிப்ட் முறையில் பிரித்து பயன்படுத்துவதன் மூலம்  இலாகாவிற்கு வருமானம் வருமே ஒழிய வருமான இழப்பு ஏற்படாது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
.
அவுட்சோர்ஸ் மூலம் இலாகா பணி செய்வது நம்மை விரைவில் கார்ப்பரேட் ஆக்குவதற்கே வழி வகுக்கும் என்ற ஆபத்தை உணராமல் சுய நலத்திற்காக சிலர் பேசி வருவது குறித்தும்,அவுட்சோர்ஸ் மற்றும் அரேஞ்ச்மெண்ட்  இடங்களில் பணிபுரிய ஒருசிலருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது தொழிற்சங்க சமத்துவத்திற்கு எதிரானது என்பதையும்,  விருப்பமுள்ள அனைத்து  GDS ஊழியர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் எடுத்து கூறினார்கள்.

TRCA  SCALE REFIXATION , பைனியல் ரிவீயு  மற்றும் TRCA குறைவது  தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

B.O வில் செய்யும் பல்வேறு வேலைக்கான பாயிண்ட் போதுமான அளவுக்கு இல்லை. புதிதாக புள்ளி கணக்கீடு எடுக்கும் போது கூடுதலாக ஒவ்வொரு ஆண்டிலும் புதிதாக தொடங்கும் SB,RD,RPLI,TD அக்கவுண்டு / பாலிஸிகளுக்கு ஒவ்வொரு 100 அக்கவுண்டு / பாலிஸிகளுக்கு 10 பாயிண்டு தருவதன் மூலம் B.O வருமானம் தானாகவே உயர்ந்து விடுவதை கூறினார்கள்

2000 ஆண்டுக்குப்பின் B.O- ல் எவ்வளவோ வேலைப்பளு அதிகரித்துள்ளது. மணியார்டர்  நம்பர் முன்பு 4 எழுத்து. தற்போதோ18 எழுத்து, RL நம்பர் முன்பு 4 எழுத்து. தற்போதோ11 எழுத்து, SPEED நம்பர் முன்பு 4 எழுத்து. தற்போதோ 12 எழுத்து,

 முன்பு A/C தொடங்க போட்டோ தேவையில்லை. KYC முறை கிடையாது. தற்போது  I.D PROOF, ADDRESS PROOF என்று சரியாக கவனித்து எழுதி வருகிறோம். விரைவில் B.Oவுக்கு CBS முறை வேறு வரப்போகுது. அதில் எவ்வளவு எழுத வேண்டி வருமோ,? 


COD, EPOST, E.B BILL, OLD AGE PENSION
இப்படிஎவ்வளவோ வேலைப்பளு அதிகரித்துள்ளதையெல்லாம் எடுத்து கூறி B .O வேலைப்பளு கையாள்வதற்கு 14  புள்ளியிலிருந்து 42 புள்ளியாக மாற்ற EX. NFPE SECRETARY GENERAL தோழர். கிருஷ்ணன் அவர்கள்  D.G POST அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க கோரினார்கள். இது  தற்போது நிலுவையில் உள்ளது. (Irrational  points  provided  for  accounting  work  fixed   to  GDS BPM- revision requested 14 to 42 points, ref.PF/GDS/2013-14 dated on 18-12-2013,)

GDS  கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டத்தின் புகைப்படங்கள் 





அஞ்சல் மூன்று கூட்டத்தின் புகைப்படங்கள் 



WEST BENGAL CIRCLE - DIRECT PA/SA EXAM RESULT

IMPORTANCE OF FEBRUARY -2015

IMPORTANCE  OF   FEBRUARY -2015



This February has 4- Sundays, 4-Mondays4-Tuesdays, 4-Wednesdays,

4-Thursdays,4-Fridays 4- Saturdays. 

This happens once in every 823 Years.

Thursday, January 29, 2015

EDITORIAL POSTAL CRUSADER FEBRUARY-2015

EDITORIAL POSTAL CRUSADER FEBRUARY-2015

MAKE INDEFINITE STRIKE FROM 6TH MAY-2015
A HISTORIC SUCCESS

          The Government of India and Department of Posts is not serious to settle the genuine demands of Postal employees. The common demands of D. A. merger, Interim relief, inclusion of GDS in 7th C.P.C. alongwith other demands have been rejected by the Government of India. The way through which Pay Commission seems to be working is not going to submit its report in the due period and no more benefit is expected to come in the wake of economic policies being pursued by Modi Government.

The genuine and justified demands of all sections of Postal , RMS and GDS employees are lying pending since long and Postal Board does not seem to be serious about the settlement of the same which are creating more difficulties to the employees.

The Postal JCA had submitted a 39 Points Charter of Demands on 1stSeptember, 2014 conveying the grievances of all sections but the Department did not pay any attention to this. Being aggrieved the Postal Joint Council of Action of NFPE, FNPO and GDS unions decided unanimously to start agitational programmes in a phased manner culminating in to an indefinite strike from 6thMay, 2015 and served notice to the Department. After receiving notice Department of Posts has convened a meeting on 5th February, 2015. In the mean time Task Force Committee headed by TSR Subramaian constituted as per direction of Prime Minister  has submitted its report which has categorically mentioned to divide Department of Post in six holding Companies/Corporations to pave the way for privatization, which is a very disastrous move to destroy this department  just like BSNL. The Task Force Committee has also recommended amendment of Indian Post Office Act 1898 to give legality and licenses to Couriers Companies.

After studying Task Force Committee Report PJCA met again and decided to resist the retrograde recommendations of Task Force Committee and further submitted revised Charter of Demands mentioning “No Corporatization and No Privatization in Postal Services”   as item no. 1 and previous items as serial No. 2 to 40. Revised 40 points Charter of Demands has been submitted to the Department and discussion will take place between Postal Board and PJCA leaders on 5th Feb 2015. If the Department does not agree to stop such type of move the PJCA will intensify the agitational programmes with full strength.

Now we are facing a very crucial and critical situation. In the wake of economic policies of Central Government entire Central Government employees including Postal employees are facing serious threat for their survival. The question before us is –Are we able to protect our department and our jobs? or Are we going to surrender? The answer is no. We are not going to surrender before these attacks. We will continue to fight against these policies as we have fought earlier on so many occasions

The 145 days strike by Postmen of Pune  in 1880, 120 days strike by Postmen of Mumbai in 1920, 25 days historic strike in 1946, 5 days strike  in 1960, 1 day strike in 1968 for minimum wages , Bonus Strike of 1974, 1 day strike on 19thSeptember, 1984 for emancipation of GDS (ED)  employees, 1993 five days strike,1996 - 4  days strike 1998, 7 days strike 2000 Dec-14 days strike , one day strike on 12.12.12 and two days strike on 12th& 13th February, 2013 are our rich heritage which shows that we have always fought with full enthusiasm and courage and defeated the retrograde and anti working  class policies of the Government of India.
 
 So Comrades, NFPE along with PJCA appeals to all of you to intensify the campaign. Form JCA at all levels and popularize the demands among all sections of Postal Employees and get ready for another battle to be launched  from 6thMay-2015  to save the Postal Department and to save our jobs and defeat the retrograde  policies of Central Government  and disastrous recommendations of Task Force Committee.
 
If we fight unitedly. We will win certainly.
This a “Do or Die Battle” for all of us.

RE VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATIONS - CHQ LETTER

ISSUE OF DEPARTMENTAL IDENTITY CARD TO ALL STAFF - CHQ LETTER

Some important points about SSA scheme -

Some important points about SSA scheme --

Friends.. As you are aware Prime Minister Narendra Modi on 22 January 2015 launched a small deposit scheme Sukanya Samridhi Yojana for girl child under the Beti Bachao Beti Padhao (BBBP) campaign. In this post we are bringing you some probable questions that can be asked related to this Yojana in the upcoming exams.
  
1) Who can open account in the name of Girld Child under Sukanya Samridhi Yojana? - Guardian/Natural Guardian

2) A Guardian can open how many accounts under SSY? 
- Only one account in the name of one girl child and maximum two accounts in the name of two different girl children.

3) An account under SSY can be opened up to the age of ___ years only from the date of birth
- 10 Years

4) Whether nomination facility is available for accounts under SSY? 
- No

5) Minimum amount for opening of SSY Account? 
- Rs.1000 (Subsequent deposit should be in multiple of Rs.100/-)

6) Maximum amount that can be deposited in a financial year in this account? 
-Rs.1,50,000

7) Whether there is any limit on the number of deposits? 
- No

8) What is the interest rate for the financial year 2014-15 under Sukanya Samridhi Yojana account? 
- 9.1%

9) Partial withdrawal, maximum upto 50% of the balance standing at the end of the preceding financial year can be taken after Account holder is attaining age of ___ years?
- 18 Years

10) Sukanya Samridhi Account can be closed after completion of ___ years? 
- 21

11) If account is not closed after maturity, balance will continue to earn interest as specified for the scheme from time to time. State whether the statement is correct? 
-Yes


12) Normal premature closure will be allowed after completion of 18 years provided which condition? 
- Girl is married



//copy//SAPOST