Tuesday, November 4, 2014

MAHADEVIAH REQUESTED HONBLE MINISTER FOR ONE MAN COMMITTEE INSTEAD OF 7TH CPC

MAHADEVIAH REQUESTED HONBLE MINISTER FOR ONE MAN COMMITTEE INSTEAD OF 7TH CPC

GDS  ஊழியர்களுக்கு CIVIL SERVANT  STATUS  அளிக்க 

வேண்டும் என்றும் அவர்களது ஊதியம் மற்றும் 

பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே 

பரிசீலிக்க வேண்டும் என்றும் நமது JCA  மூலம் ஆறு 

கட்ட போராட்டம அறிவித்து நாம் போராடி வருகிறோம்.


எதிர்வரும் 04.12.2014 இல் இந்தக் கோரிக்கையையும் 

உள்ளடக்கி நாம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியை 

அறிவித்துள்ளோம். ஆனால் AIGDSU  சங்கத்தின் 

பொதுச்  செயலாளர் தோழர் . மகாதேவையா  GDS  

ஊழியர்களுக்கு ஒரு நபர் COMMISSION  அமைத்தாலே 

போதும் என்று நமது இலாக்கா அமைச்சரிடம் 

கோரிக்கை மனு அளித்து பேசியுள்ளார். விபரங்களை 

கீழே பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------

Meeting with Sri Ravishankar Prasad, Union Mininster for Communications & IT on 31-10-2014 at 10:00 A.M. in the residence of Hon’ble Minister, 21 Mather Treassa , South Delhi.

Com. S.S. Mahadevaiah, General Secretary, and Com. Lakhwinder Pal Singh, Treasurer (CHQ) and Circle Secretary, Punjab Circle, met Hon’ble Union Minister for Communication & IT, Shri Ravishankar Prasad at 10:00 A.M. in the residence of Minister 21 Mother Treassa Road , South Delhi and submitted detailed memorandum and requested to ensure appointment of a one man committee under a retired Judge of a High Court/Supreme Court to honour the strike agreement.

No comments:

Post a Comment