பிலே லேண்டர் என்ற ரோபோ...வால்நட்சத்திரத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
பிலே லேண்டர் என்ற ரோபோ ஆய்வுக் கருவி மணிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணிக்கும் 67பி/சுரிமோவ்&கெராசிமென்கோ என்றவால்நட்சத்திரத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
No comments:
Post a Comment