Wednesday, September 12, 2018

தோழர்களே, ஆண்டாண்டு காலமாக மேலும் மேலும் கஷ்டப்பட்டே வரும்GDSஊழியர்களை இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க உதவுங்கள். 

இந்த திட்டத்தில் அருகிலுள்ள எந்த ஒரு தனியார் மருத்துவமனையிலும் ஒவ்வோர்ஆண்டுக்கும்.            ரூ.5 லட்சம் வரைக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.  நேற்று   மத்திய மந்திரிசபையில் ஏற்கனவே    புற்றுநோய் உள்ளவர்கள் கூட இதை பயன்படுத்தி க்கொள்ளலாம் என்று முடிவெடுத்து உள்ளார்கள்.  

இதற்கு மாதந்தோறும் ரூ.85/- மட்டுமே பிரிமியம் கட்ட வேண்டும். GDS நலனில் அக்கறை இல்லாமல் மாதந்தோறும் ரூ.500 கட்டி  எல்லா ஊரிலும் இல்லாத ESI மருத்துவ மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை தர வேண்டும் என்று கேட்டுள்ளது பலனளிக்குமா? .பிற்போக்கு சிந்தனைகளை சில தொழிற்சங்கங்கள்  மாற்றிக்கொள்ளவே மாட்டார்களா?


No comments:

Post a Comment