Sunday, September 30, 2018

Good news to Postman, PA,IPO promotives .....

நிறைய GDS,MTS,Postman,PA தோழர்கள்,குறிப்பாக  1-1-2006 -க்கு பிறகு Gds to postman,ஆனவர்கள், Postman/Gds to PA ,ஆனவர்கள்,PA to IPO ஆனவர்களுக்கு  initial fixation 8460,9910,17140 சம்பளம் கொடுக்காமல் 8060 சம்பளம் போஸ்ட்மேன் கேடருக்கும்,அதே போலவே மற்ற பிரமோட்டிவ் கேடருக்கும் குறைவாகவே சம்பளம் நிர்ணயித்து வந்தனர். அதே நேரத்தில் நேரடியாக Postman,PA,IPO ஆக வந்தவர்கள் அதிக சம்பளம் வாங்கி வந்தனர். 

டில்லி CAT Tribunal,சுப்ரீம் கோர்ட் படியேறி பல ஆசிரியர்கள், பிற துறை/ நமது தோழர்கள் என்று போராடி வந்தனர். சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் படி இன்றைக்கு நிதி அமைச்சகம் டிபார்மெண்ட் தேர்வு எழுதி 1-1-2006-க்கு பிறகு பிரோமோசனில் வந்தவர்களுக்கு அந்த அந்த (நமது துறையில்,postman, PA, IPO ஆனவர்களுக்கு) கேடருக்கான சம்பளம் எல்லோருக்கும் பொதுவாக நிர்ணயம் செய்ய சொல்லி அனைத்து இலாகாவுக்கும் உத்தரவு இட்டுள்ளது. ஒரிரு வாரத்தில் நமது தபால் இலாகாவும் இது தொடர்பாக ஆணை வெளியிடும். அரியர்ஸ் ரூபாய் 1.5 இலட்சம் வரை கிடைக்கும் தோழர்களே!






Instructions on Transfer Requests based on revised Transfer Policy Guidelines 

Friday, September 28, 2018


GDS DA @2% (total 9%) w. e. f  01.07.18... Orders issued today.

Pandurangarao, GS
AIPEU-GDS


GDS JCA அளித்த 16 அம்ச கோரிக்கை குறித்து விவாதிக்க 01.10.2018 மாலை 3.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நான்கு GDS சங்க பொதுச்செயலாளர்களுக்கும் அஞ்சல்துறை அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.


Thursday, September 27, 2018



Copy of CAT, Hyderabad Branch Order regarding declaration of AAO Result


The interim order dated 03.07.2018 is modified to the extent that the respondents shall proceed to declare the results and the promotions made in pursuance of the same, are subject to the result of the O.A. The respodents however, shall duly mention in the said appointments/promotion orders that the same are subject to the result of the OA No.619/2018




தபால்காரர் களுக்கு சம்பளம் நிர்ணயிக்க டைரக்ரேட் போட்ட ஆர்டர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்கள்.

அன்பார்ந்த தோழர்களே !  நெல்லை கோட்ட செய்தி்...                    

Justice delayed is justice denied

  01.01.2004 க்கு முன்பு நடந்த தேர்வு -அதனுடைய செலக்சன் ப்ராசஸ் தாமதத்தால் 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும்( BSF ஊழியர்களுக்கு ) பழைய ஓய்வூதியம் தான் பொருந்தும் என்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் காலதாமத்தை வைத்து அவர்களை புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்  Ministry of Home Affairs/Border Security Force  உத்தரவு பிறப்பித்துள்ளது .

இது நாம் ஏற்கனவே 2002 மற்றும் 2003 காலிப்பணியிடங்களுக்கு நடந்த தபால்காரர் /MTS நியமனங்களுக்கு பழைய ஓய்வூதியம் தான் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தி கொண்டிருக்கும் வழக்கிற்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் .நெல்லை கோட்டம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு தோழர்களில் இரண்டு தோழர்கள் ஒருவர் பணியின் போதும் மற்றொருவர் பணிஓய்வு பெற்ற சிறிது நாட்களுக்குள் இறந்து போனார்கள் என்ற நிலையில் இந்த வழக்கில் விரைவில் நல்லதொரு உத்தரவு வர காத்திருக்கிறோம் .தாமதமாகும் தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்ற நியதியை புரிந்துகொண்ட நிர்வாகம் விரைந்து உத்தரவுகளை வழங்கிடவேண்டும்

நன்றி. நெல்லை கோட்டம்

Industrial Employment (Standing Orders) Central (Amendment) Rules, 2018 :: FIXED TERM EMPLOYMENT



Wednesday, September 26, 2018

கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் இன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில் அவரகள் கூறியதாவது:

அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உரு/வாக்க முடியாது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே’’ எனக் கூறினார்.
SSC CHSL examination, for the post of Data Entry Operator, Postal Assistant & Sorting Assistant (PA/SA), Lower Division Clerk and Court Clerk, is a three Tier exam. The Tier-I test consists of Computer based Written Examination which the SSC is conducting online. There are four sections of the Tier - I exam. Tier-II, a descriptive exam, in which cadidates will be asked to write an application or letter in about 150 to 200 words and an essay in around 200-250 words. And Tier III will be based out on Skill and Typing test. The minimum qualifying marks in Tier-II would be 33%. Candidates can write the paper either in Hindi or in English.


Syllabus


Indicative Syllabus for Computer Based Examination (Objective type):


As per the notification the Tier I exam will have four sections -- General Intelligence, English Language (Basic Knowledge), Quantitative Aptitude (Basic Arithmetic Skill) and General Awareness. The each section will have 25 questions of two marks i.e., maximum 50 marks for each section and candidates will get 60 minutes for solving 100 questions, a total of 200 marks. Remember, there will be negative marking of 0.50 marks for each wrong answer given. The format of the question paper will be of Objective Type-multiple choice questions only.


Tier I


General Intelligence


The General Intelligence will include questions of non-verbal and verbal reasoning. The GI test will include questions on Semantic Classification, Semantic Analogy, Emotional Intelligence, Symbolic operations, Symbolic/Number Analogy, Coding and de-coding, Trends, Venn Diagrams, Symbolic/Number Classification, Figural Analogy, Space Orientation, Drawing inferences, Punched hole/pattern-folding & unfolding, Semantic Series, Figural Classification, Figural Pattern – folding and completion, Word Building, Social Intelligence, Number Series, Embedded figures, Figural Series, Critical Thinking, Problem Solving.


English Language


Synonyms/Homonyms, Spot the Error, Fill in the Blanks, Spellings/Detecting Mis-spelt words, Antonyms, Idioms & Phrases, Improvement of Sentences, One word substitution, Active/Passive Voice of Verbs, Conversion into Direct/Indirect narration, Shuffling of Sentences in a passage, Shuffling of Sentence parts, Comprehension Passage, Cloze Passage.


Quantitative Aptitude:


Number Systems:

Relationship between numbers, Decimal and Fractions, Computation of Whole Number


Fundamental arithmetical operations:

Time and distance, Time and work, Percentages, Ratio and Proportion, Profit and Loss, Discount, Square roots, Averages, Interest (Simple and Compound), Partnership Business, Mixture and Allegation.


Algebra:

Graphs of Linear Equations, Basic algebraic identities of School Algebra and Elementary surds (simple problems).


Geometry:

Triangle and its various kinds of centres, Congruence and similarity of triangles, Familiarity with elementary geometric figures and facts, Circle and its chords, tangents, common tangents to two or more circles, angles subtended by chords of a circle.


Mensuration:

Regular Right Pyramid with triangular or square Base, Triangle, Regular Polygons, Quadrilaterals, Circle, Right Circular Cone, Right Prism, Sphere, Hemispheres, Right Circular Cylinder, Rectangular Parallelepiped


Trigonometry:

Height and distances (simple problems only) Standard Identities like sin20 + Cos20=1 etc., Trigonometry, Complementary angles, Trigonometric ratios.


Statistical Charts :

Bar-diagram, Pie-chart, use of Tables and Graphs, Frequency polygon, Histogram


General Awareness


Knowledge of current events, general awareness of the environment and society. Questions relating to India and its neighboring countries. General Geography, History, Culture, Economic Scene, General policy and scientific research.


Tier II


SSC CHSL Syllabus for Descriptive Paper (Tier-II)


The Tier-II SSC CHSL Paper has been introduced to assess candidate's writing skills. It will be a descriptive paper of 100 marks. The Tier-II SSC CHSL paper would be for 60 minutes. The Tier-II SSC CHSL paper would comprise writing Letter/Application around 150-200 words and writing an essay in 200-250 words. The minimum qualifying marks in Tier-II SSC CHSL paper would be 33%. And the marks obtained in Tier II exam would be included for preparing merit. Candidate can write the paper either in Hindi or in English.


Tier III


SSC CHSL Syllabus for Tier-III Exam


Tier-III of the Examination would continue to be the Skill Test/Typing Test which would be of a qualifying nature.


The final merit of SSC CHSL exams would be determined on the basis of total score obtained by the candidates in SSC CHSL Tier-I and SSC CHSL Tier-II.

Tuesday, September 25, 2018

*வீர வாழ்த்துக்கள்!!!* 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

NFPE மற்றும் GDS அனைத்திந்திய சங்கங்களின் அறைகூவலின் அடிப்படையில் இன்று( 25.9.2018) தமிழகத்தில்  உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

இப்போராட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்திய அனைத்து கோட்ட/கிளைச் சங்கங்களுக்கும் வீர வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் NFPE தமிழ் மாநில இணைப்புக்குழு உரித்தாக்குகிறது்

இரண்டாம் கட்ட இயக்கமாக *4.10.2018 அன்று காலை 10 மணியளவில் Chief PMG அலுவலகம் முன்பு  உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்தை சக்திமிக்கதாய் நடத்திட அனைத்து தோழர்களும் அலைகடலென திரளுமாறு NFPE COC கேட்டுக் கொள்கிறது.

 *R.B. சுரேஷ்,*
கன்வீனர்,
NFPE மாநில இணைப்புக் குழு,
தமிழ்நாடு.








Department of Posts Postmen &MailGuard Recuritment Rules 2018 "மத்திய அரசிதழில் 20.09.2018 ல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தேர்வு விதிமுறைகள் மத்திய அரசிதழில்  வெளியிடப்பட்ட நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.

POSTMEN  RECRUITMENT RULES
******************
25%  காலியிடங்கள் :-

                               காலிபணியிடங்களுக்கான ஆண்டின்  ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம்  6 ஆண்டுகள பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம்பணிமூப்பு(Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.   நிரப்பபடாத இடங்கள்   GDSஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
25% காலியிடங்கள் :-

                                    காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . இதில் அந்த கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல்  கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநிலம் அளவில்  RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம்  மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறைகளிலும் பூர்த்தி செய்யப்படாத இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்
******************
50%காலியிடங்கள் :-
                         காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் அந்த கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி  செய்யப்படும் . இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் RMS கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும். GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத இடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.

MAILGUARD  RECRUITMENT RULES
******************
25%காலியிடங்கள்
                           காலிபணியிடங்களுக்கான ஆண்டின்  ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம்  6 ஆண்டுகள் பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம் பணிமூப்பு (Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.   நிரப்பபடாத இடங்கள்   GDSஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
50% காலியிடங்கள் -
                        காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . சம்பந்தப்பட்ட  RMS கோட்டத்தில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத MAILGUARD  இடங்கள் அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற  MTS ஊழியர்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறைகளிலும் பூர்த்தி செய்யப்படாத MAILGUARD  இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்
******************
25%காலியிடங்கள்
                          காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் சம்பந்தப்பட்ட RMS கோட்டத்தில்  பூர்த்தி செய்யபடாத MAILGUARD இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற RMS கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் .
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத MAILGUARD  இடங்கள் அஞ்சல் கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும்.
GDS ஊழியர்கள்  தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
******************

இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத MAILGUARD  இடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.

நேரடி நேரடி தபால்காரர்& மெயில்கார்டு (Direct Recruitment ) தேர்வுக்கான விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 1.விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பங்கள் பெறப்படும்  கடைசித்தேதி அன்று 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
(இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.சில மாநிலங்களுக்கு  யூனியன் பிரதேசங்களுக்கும் வயதுவரம்பு நிர்ணய தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.)

2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி  நிறுவனத்தில் (+2) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


3.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் மாநில மொழிகளில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். (மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்மொழி  குறித்து  அஞ்சல் துறை உத்தரவு வெளியிடும். )

4. கணினியில் பணியாற்றும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

5.  இருசக்கர வாகன உரிமம் அல்லது இலகுரக வாகன உரிமம்  பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்)

6.இரண்டு ஆண்டுகள் திருப்திகரமான  பணிகாலம் இருப்பின் பணிநிரந்தர உத்தரவு வழங்கப்படும்.
பணிநிரந்தரம் /பதவி உயர்வு ஆகியவை DPC எனப்படும் DEPARTMENTAL PROMOTION COMMITTE ன் கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்யப்படும். DPC ல் சம்பந்தப்பட்ட கோட்ட தலைமை  அதிகாரி தலைவராக இருப்பார். இரண்டு GROUP B GAZETTED அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

நன்றி. தோழர் விஜய்

Monday, September 24, 2018

*Postman and Mail Guard (Group ‘C’ post) Recruitment Rules, 2018.  *திருத்தபட்ட தபால்காரர்  தேர்வுமுறை-2018 அரசிதழில் வெளியானது*











Thursday, September 20, 2018

 MTS /GDS to postman exam 2017-18, TN circle result

கடந்த 8.7.2018 அன்று நடந்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான Gds to postman தேர்விற்கான மார்க் list இன்று தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது .மார்க் லிஸ்ட்டை பார்க்க   கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்

கும்பகோணம் டிவிசனில் Gds to postman தேர்வில் வெற்றி பெற்ற. தோழியர் சுதந்திரா,Gds Bpm,Oppliappankovil B.O A/w Thirunageswaram S.O அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.


கும்பகோணம் டிவிசனில் MTS to postman தேர்வில் வெற்றி பெற்ற. தோழியர்  சரண்யா MTS, kumbkonam Hpo,  தோழர், பாலமுருகன், MTS, Melakavery Hpo,அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.



லிங்க்


Marklist of LDCE/CE for MTS/GDS to PM/MG is uploaded in website on 20.09.2018.




Click here for mark list of LDCE amongst MTS 

Click here for mark list of CE restricted to GDS 

http://tamilnadupost.nic.in/rec/roster/cegds2018.htm


Revision of Interest Rates on POSSS - w.e.f 01-10-2018 to 31-12-2018



Authorization of BOs for booking of Speed Post in r/o A.P Circle



Tuesday, September 18, 2018

Important judgement- officially retired on 30th June is eligible for increment due on 1st July nationally for pensionary
Benefits.
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS 

DATED: 15.09.2017 

CORAM

THE HON’BLE MR.JUSTICE HULUVADI G.RAMESH 
AND 
THE HON’BLE MR.JUSTICE RMT.TEEKAA RAMAN 
W.P.No.15732 of 2017 
P. Ayyamperumal … 
Petitioner 
-vs- 
1.The Registrar, 
Central Administrative Tribunal, 
Madras Bench, 
High Court Complex, 
Chennai-600 105. 

2.Union of India rep.by 
the Chairman, CBEC, 
North Block, 
New Delhi-110 001. 

3.Union of India rep.by 
Department of Personnel & Training 
New Delhi. 

4.The Director of General (Inspection), 
Customs & Central Excise, 
“D” Block, I.P.Bhawan, I.P.Estate, 
New Delhi-110 002. 
.. Respondents 
Petition filed under Article 226 of the Constitution of India, for issuance of a Writ of Certiorarified Mandamus calling for the records of the first respondent in O.A./310/00917/2015 dated 21.03.2017 and quash the same and consequently direct the fourth respondent to treat the retirement date of the petitioner as on 01.07.2013 and grant all the consequential benefits including the pensionary benefits. 

For Petitioner       ::  Mr.P.Ayyamperumal, Petitioner-in-Person 
For Respondents  :: Mr.K.Mohanamurali, Sr.Panel Counsel for R2 to R4 

ORDER 
(Order of the Court was made by 
HULUVADI G.RAMESH, J.) 

This writ petition has been filed to quash the order passed by the first respondent-Tribunal in O.A./310/00917/2015 dated 21.03.2017 and to consequently direct the fourth respondent to treat the retirement date of the petitioner as 01.07.2013 and grant him all the consequential benefits including the pensionary benefits. 

2.The case of the petitioner is that he joined the Indian Revenue Service in Customs and Excise Department in the year 1982 and retired as Additional Director General, Chennai on 30.06.2013 on attaining the age of superannuation. After the Sixth Pay Commission, the Central Government fixed 1st July as the date of increment for all employees by amending Rule 10 of the Central Civil Services (Revised Pay) Rules, 2008. In view of the said amendment, the petitioner was denied the last increment, though he completed a full one year in service, ie., from 01.07.2012 to 30.06.2013. Hence, the petitioner filed the original application in O.A.No.310/00917/2015 before the Central Administrative Tribunal, Madras Bench, and by order dated 21.03.2017, the Tribunal rejected the claim of the petitioner by taking a view that an incumbent is only entitled to increment on 1st July if he continued in service on that day. Since the petitioner was no longer in service on 1st July 2013, he was denied the relief. Challenging the order passed by the Tribunal, the present writ petition is filed. 
3.The petitioner, appearing as party-in-person, has referred to the judgment passed by this Court in State of Tamil Nadu, rep.by its Secretary to Government, Finance Department and others v.M.Balasubramaniam, reported in CDJ 2012 MHC 6525, wherein the appeal filed by the State challenging the order passed in the writ petition entitling the employee who was similarly placed like that of the petitioner, the benefit of increment on the ground that he has completed one full year of service from 01.04.2002 to 31.03.2003, was rejected. Referring to that judgment, the petitioner has submitted that the said benefit has to be extended to him. He further submitted that even though the above decision squarely covers his case, no mention has been made by the Central Administrative Tribunal as to how that decision is not applicable to him. With regard to the said issue, the petitioner has also referred to the order passed by the Government of Tamil Nadu in G.O.Ms.No.311, Finance (CMPC) Department, dated 31.12.2014, and submitted that in the said G.O., it has been mentioned that the Pay Grievance Redressal Cell has recommended that when the date of increment of a Government servant falls due on the day following superannuation on completion of one full year of service, such service may be considered for the benefit of notional increment purely for the purpose of pensionary benefits and not for any other purpose. Stating so, the petitioner prayed for allowing this writ petition. 

4.Heard the learned Senior Panel Counsel appearing for the respondents 2 to 4 on the submissions made by the petitioner and perused the materials available on record. 

5.The petitioner retired as Additional Director General, Chennai on 30.06.2013 on attaining the age of superannuation. After the Sixth Pay Commission, the Central Government fixed 1st July as the date of increment for all employees by amending Rule 10 of the Central Civil Services (Revised Pay) Rules, 2008. In view of the said amendment, the petitioner was denied the last increment, though he completed a full one year in service, ie., from 01.07.2012 to 30.06.2013. Hence, the petitioner filed the original application in O.A.No.310/00917/2015 before the Central Administrative Tribunal, Madras Bench, and the same was rejected on the ground that an incumbent is only entitled to increment on 1st July if he continued in service on that day. 

6.In the case on hand, the petitioner got retired on 30.06.2013. As per the Central Civil Services (Revised Pay) Rules, 2008, the increment has to be given only on 01.07.2013, but he had been superannuated on 30.06.2013 itself. The judgment referred to by the petitioner in State of Tamil Nadu, rep.by its Secretary to Government, Finance Department and others v. M.Balasubramaniam, reported in CDJ 2012 MHC 6525, was passed under similar circumstances on 20.09.2012, wherein this Court confirmed the order passed in W.P.No.8440 of 2011 allowing the writ petition filed by the employee, by observing that the employee had completed one full year of service from 01.04.2002 to 31.03.2003, which entitled him to the benefit of increment which accrued to him during that period. 

7.The petitioner herein had completed one full year service as on 30.06.2013, but the increment fell due on 01.07.2013, on which date he was not in service. In view of the above judgment of this Court, naturally he has to be treated as having completed one full year of service, though the date of increment falls on the next day of his retirement. Applying the said judgment to the present case, the writ petition is allowed and the impugned order passed by the first respondent-Tribunal dated 21.03.2017 is quashed. The petitioner shall be given one notional increment for the period from 01.07.2012 to 30.06.2013, as he has completed one full year of service, though his increment fell on 01.07.2013, for the purpose of pensionary benefits and not for any other purpose. No costs. 

(H.G.R.,J.) (T.K.R.,J.) 
15.09.2017 


Saturday, September 15, 2018

MTS பணியிடம் ஒழிக்கப்பட்ட இடங்களில் பணியாற்றும் GDS தோழர்களின் பணிக்கால நிர்ணய ஆணை வழங்கிட CPMG அவர்களுக்கு AIGDSU மாநில சங்கம் எழுதிய கடிதத்திற்கு மாநில நிர்வாகம் அனுப்பிய பதில் கடித நகல்.
கடிதம் எழுதிய AIGDSU சங்கத்திற்கு நன்றி!



Grant of Minimum entry pay in the 6th CPC Pay structure w.e.f. 2006 to all direct recruited employees who were appointed prior to 01.01.2006- reg.



No 2-12/2914-PCC
Government of India
Ministry of Communication
Department of Posts
(Pay Commission Cell)
Dak Bhavan, Sansad Marg
New Delhi-110001
Dated 25.05.2018
To
All Heads of Circle

Subject: Grant of Minimum entry pay in the 6th CPC Pay structure w.e.f. 2006 to all direct recruited employees who were appointed prior to 01.01.2006- reg.

Sir,
            In Karnataka Circle, some of Postmen who were appointed prior to 01.01.2006 and their pay was fixed as of Rs 7,880 (Rs 5880+2000(GP)) on 01.01.2006 on implementation of 6th CPC recommendations, have filed OAs before the Hon’ble CAT Bangalore Bench claiming minimum pay of Rs 8,460 ( Rs 6,460 +2000) at par with postmen who were appointed as DR on or after 01.01.2006.  The Hon’ble CAT held that they were entitled to get a minimum pay of Rs 6460+200=8460 from 01.01.2006 onwards at par with Postmen who were appointed as DRs on or after 01.02.2006.
                                                                  
2.         Consequent upon dismissal of WP and SLP filed the Department; the matter was examined in consultation with the Department of Legal Affairs & Department of Expenditure.  The Department of Expenditure on examination of the case advised that the Department may send a proposal for extending the similar benefits of minimum entry pay in pay structure of 6th CPC w.e.f. 01.01.2206to all employees who appointed as DRs prior to 01.01.2006 to all employees who appointed as DRs prior to 01.01.2006 and their pay fixed on 01.01.2006 happens to be lower than the minimum entry pay of the employees appointed as DRs on or after 01.01.2006 along with the financial implications.


3.         I am therefore directed to request you to kindly arrange to furnish the financial implications on arrears and recurring cost involved in all similar cases at the earliest taking further course of action in the matter.

Yours faithfully,

Sd/-RL Patel
Assistant Director General (GDS/PCC)

GDS : COURT CASE


IT IS INFORMED THAT THE GDS COURT CASE IN Pr.CAT, DELHI IS FURTHER ADJOURNED TO 11-12-2018.


PROCEEDING DATE12/09/2018
NEXT LISTING DATE11/12/2018
COURT2
BENCHDIVISION BENCH
LAST ACTION IN COURTADJOURNED WITH DIRECTIONS
=P.Pandurangarao
General Secretary
AIPEU-GDS
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

 19.09.1968 மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் --இந்த ஆண்டு 1968 வேலைநிறுத்த பொன்விழா ஆண்டாக அனுஷ்டிக்கப்படுகிறது .

குறைந்தபட்ச ஊதியம் கேட்டு அதிகபட்சமாக உயிர் நீத்த ஊழியர்களின் தியாகத்தை போற்றுவோம் .பிகாங்கீர் பதான்கோட் உள்ளிட்ட நான்கு  இடங்களில் போலீஸ் காரர்களின் துப்பாக்கி சூட்டில் ஒன்பது ரயில்வே ஊழியர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள் .வேலைநிறுத்த முந்திய நாளிலே புது டெல்லியில் மட்டும் 1650 தபால் தந்தி ஊழியர்களும் 350 இதர மத்திய அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .

ரயில்வே பாதுகாப்பு துறைகளை விட தபால் தந்தி பிரிவில் வேலைநிறுத்த தாக்கம் அதிகமாக இருந்தது . 8700 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் . 44,000 தற்காலிக ஊழியர்களுக்கு TERMINATION நோட்டீஸ் வழங்கப்பட்டது 10000  பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் மூன்றாவது முறையாக ESMO (ESSENTIAL SERVICE ORDINANCE ) அமுல்படுத்தப்பட்டது .1960 வேலைநிறுத்தத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட JCM அமைப்பை நமது தலைவர்கள். மிகச்சரியாக பயன்படுத்தினார்கள் .

1967 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற JCM கூட்டத்தில் 1.தேவைகேற்ற குறைந்தபட்ச ஊதியம் 2.பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைப்பது .3.பஞ்சப்படி கணக்கீட்டு முறையை மாற்றுவது என மூன்று கோரிக்கைகளை ஊழியர் தரப்பு வைத்தது .ஆனால் அரசு பிடிவாதமாக பஞ்சப்படி பார்முலா மாற்றுவதை அஜெண்டாவில் சேர்க்காமல் நிராகரித்தது .நாடுமுழுவதும் வேலைநிறுத்தத்தின் அவசியமும் ஊழியர்களிடையே கோபமும் அதிகரித்திருந்தது .அரசும் தன் பங்கிற்கு உள்துறை அமைச்சர் YB.சவான் மூலம் 25.08.1968 அன்று அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது .

ஊழியர்களுடன் பேச்சுவார்தை என ஒருபுறமும் மறுபுறம் வேலைநிறுத்தத்தை முடக்க தலைவர்களை கைது செய்தும் தனது இயல்பான முகத்தை அன்றைய அரசு வெளிக்காட்டியது .ஆனாலும் திட்டமிட்டபடி 19.09.1968 அன்று காலை 06.00 மணிக்கு நாடுமுழுவதும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது .நாடுமுழுவதும் 2.80 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றதாக அதிகாரபூர்வமாக செய்திகள் அறிவிக்கப்பட்டது .வேலைநிறுத்தம் ஒருநாள் என்றாலும் அதன் பாதிப்புகள் பல நாட்களாக நீடித்தது .பழிவாங்கல்கள் -கைது இவைகளை கண்டித்து கிட்டத்தட்ட ஒருமாத காலம் வரை விதிப்படி வேலை (WORK TO RULE ) கடைபிடிக்கப்பட்டது 

.பாரத பிரதமரின் நேரடி தலைஈ ட்டினால் விதிப்படி வேலை (WORK TO RULE ) முடிவுக்கு வந்தது .வேலை நிறுத்த நாட்களில் அரசு நடந்துகொண்ட மிகமோசமான அடக்குமுறைகளை குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது .அன்றைய பிரதமர் திருமதி .இந்திரா காந்தி அம்மையார் அவர்களே ஊழியர்களின் வேலைநிறுத்தம்  எப்படி இந்த அளவிற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது என ஆச்சரியப்பட்டார்கள் . பெருமழைக்கு பின் வடிந்தோடும் மழைநீரை போல  ஓராண்டுக்கு பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற            திரு VV.கிரி அவர்களிடம் வேலைநிறுத்த பழி வாங்குதலை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று பழிவாங்குதலால் படிப்படியாக நீக்கப்பட்டன .

19.09.1968 என்பது உயிர்பலி டிஸ்மிஸ் சஸ்பென்ஷன் என நம் முன்னோர்கள் அடக்குமுறைக்கு எதிராக விரும்பி ஏற்றுக்கொண்ட பதக்கங்கள் .ஆனால் இன்றோ NO WORK -NO PAY என்றாலும் ஊழியர்களை திரட்டுவது என்பது நமது நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் -தியாக தலைவர்களின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி முன்னேறுவோம் .

                                                       தொழிலாளி கையேந்தும் 

                                                      பிச்சைகாரனல்ல --சலுகை என்பதும் 

                                                      அரசு நமக்கு இடும் பிச்சையல்ல 

வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
அஞ்சல் துறை செயலர் திரு.A.N.நந்தா அவர்கள் அனைத்து CPMGகளுக்கும் ஒரு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற வழக்கு சம்பந்தமாக  கீழ்கண்ட விவரங்களை 15.09.2018 க்குள் அஞ்சல் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.*

(அ) . *GDS ஊழியர்களிலிருந்து 01.01.2004முன் அஞ்சல் துறையில் GROUP C/GROUP D ஊழியர்களாக பணியில் சேர்ந்து  பத்தாண்டுகள் முழுமையாக இலாகா பணி செய்யாமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் இலாகா பணி செய்து பத்தாண்டுகள் சேவைக்காலம் இல்லாததால் பென்ஷன் பெற முடியாத ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை.*

(ஆ) *மேற்கண்ட  ஊழியர்களுக்கு pension அளிப்பதனால் ஏற்படும் உத்தேச செலவுத்தொகை*

(இ)  *01.01.1994முதல்31.12.2013 முடிய GDSஊழியர்களிலிருந்து இருந்து இலாக்கா ஊழியர்களாக (GROUP C/ GROUP D ) பதவி உயர்வு பெற்ற ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை.*


Wednesday, September 12, 2018

2% DA உயர்வு  அஞ்சல்துறை உத்தரவு.

*அஞ்சல்துறை ஊழியர்கள் ஓரிரு நாட்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத்தொகை பெறுவார்கள் .* *செப்டம்பர் மாத ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும்*




தோழர்களே, ஆண்டாண்டு காலமாக மேலும் மேலும் கஷ்டப்பட்டே வரும்GDSஊழியர்களை இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க உதவுங்கள். 

இந்த திட்டத்தில் அருகிலுள்ள எந்த ஒரு தனியார் மருத்துவமனையிலும் ஒவ்வோர்ஆண்டுக்கும்.            ரூ.5 லட்சம் வரைக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.  நேற்று   மத்திய மந்திரிசபையில் ஏற்கனவே    புற்றுநோய் உள்ளவர்கள் கூட இதை பயன்படுத்தி க்கொள்ளலாம் என்று முடிவெடுத்து உள்ளார்கள்.  

இதற்கு மாதந்தோறும் ரூ.85/- மட்டுமே பிரிமியம் கட்ட வேண்டும். GDS நலனில் அக்கறை இல்லாமல் மாதந்தோறும் ரூ.500 கட்டி  எல்லா ஊரிலும் இல்லாத ESI மருத்துவ மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை தர வேண்டும் என்று கேட்டுள்ளது பலனளிக்குமா? .பிற்போக்கு சிந்தனைகளை சில தொழிற்சங்கங்கள்  மாற்றிக்கொள்ளவே மாட்டார்களா?