Friday, January 31, 2014

Minimum Marks condition for GDS to PA/SA examination is modified


KUMBAKONAM  NFPE  GDS  GOT IT  ANOTHER   ACHEIVEMENT  TODAY

   Minimum Marks condition for GDS to PA/SA examination is modified


நமது N F P E  சம்மேளனம் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக அஞ்சல்

எழுத்தர்  நேரடி தேர்வுக்கும் ,GDS கள் எழுதும் P.A எழுத்தர்  தேர்வுக்கும்

இது வரையில் இருந்த +2 தகுதி மதிப்பெண் குறைந்தபட்சம்  GENERAL 60%,

 OBC-55%  SC/ST-45% மதிப்பெண்கள் என்பதை நீக்கி

 10+2  or 12th Class தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என நமது

இலாக்கா உத்திரவு வெளியிட்டுள்ளது.

 

With reference to the JCM (DC) item S.No.4, Item No.22 meeting held on 27-11-2013 the subject has been discussed by Postal JCA leaders.(minutes vide DoP Lr.dated 23-12.2013) 
                       The out come is very favourable to GDS : 
           
For Direct Recruitment Postal Assistant / Sorting Assistant written examination, the condition for GDS is atleast 50% in 10+2 examination.


That rule has been modified now as "PASSED" 

Wednesday, January 29, 2014

strike notice served in tn circle

STRIKE NOTICE SERVED BY JCA IN TAMILNADU CIRCLE ON 28.01.2014

தமிழக JCA சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப் பட்டது 

சென்னை CPMG அலுவலக வாயிலில் 28.01.2014  அன்று தமிழக NFPE மற்றும்  FNPO சம்மேளனங்களின் கூட்டுப் போராட்டக் குழு (JCA) சார்பாக  ஊதியக் குழு  தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாபெரும்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .  

இந்த ஆர்ப்பாட்டத்தில்   சென்னை பெருநகரத்தின்  கோட்ட/ கிளைகளில் இருந்து சுமார் 300 தோழிய/தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் . ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு  NFPE  இணைப்புக் குழு கன்வீனர்  தோழர். JR மற்றும் FNPO இணைப்புக் குழு கன்வீனர் தோழர் . G.P. முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர் .  

NFPE  மற்றும் FNPO சம்மேளனங்களின்  உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை  விளக்கிப் பேசினர்.  NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர்.  R. தனராஜ்  நன்றி கூறி ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார். 

 ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன்  மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு  தமிழக JCA சார்பில்  எதிர்வரும் பிப்ரவரி  12 மற்றும்  13, 2014 தேதிகளில்  48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கான  நோட்டீஸ்  அனைத்து மாநிலச் செயலர்களால் முறைப்படி வழங்கப்பட்டது.  வேலை நிறுத்த நோட்டீஸ் நகலையும்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்  புகைப்படங்களையும் கீழே காண்க :-





new orders

RESERVATION IN SCIENTIFIC AND TECHNICAL POSTS EXEMPTED - DOPT ORDERS


FILLING UP OF AAO VACANCIES IN POSTAL ACCOUNTS ON DEPUTATION BASIS




JURISDICTION OF POSTAL DISPENSARY FOR THE PURPOSE OF FMA TO PENSIONERS


PROPOSAL FOR FSC REVISION - SUGGESTIONS CALLED


Tuesday, January 28, 2014

17-1-14 thanga malar


கள்ள நோட்டுகளை தடுக்கவே 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்: ரகுராம் ராஜன்

மும்பை,
2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட, ஆண்டு எண் இடம்பெறாத ரூபாய் நோட்டுகள் மார்ச் மாதத்திற்கு பின்னர் மாற்றப்படும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மும்பையில் பேசிய பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்;  2005ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகள் மாற்றம் நடவடிக்கை, கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், வரி ஏய்ப்பு தடுப்பதற்கும் இல்லை. ஆனால் கள்ளநோட்டுகள் புழக்கத்தை கட்டுபடுத்தும் என்று கூறியுள்ளார்.

Monday, January 27, 2014

COMPUTER JAALAM 10-12-2012


CIVIL EXAM 10-12-2012


COMPUTER JAALAM 2


CIVIL EXAM 2


COMPUTER JAALAM

ABOUT CIVIL SERVICE EXAM

WONDER OF NATURE

 

STRIKE NOTICE ACKNOWLEDGED BY THE DEPARTMENT OF POSTS

STRIKE   NOTICE   ACKNOWLEDGED   BY  THE   DEPARTMENT  OF  POSTS

ABOUT STRIKE


MONDAY, JANUARY 27, 2014

TN JCA CALL ON 48 HOURS STRIKE - DEMONSTRATIONS IN FRONT OF ALL H.O.S ON 28.01.2014- SERVING STRIKE NOTICE COPY

JCA
NFPE - FNPO

அன்பார்ந்த  தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின்  உறுப்பு மாநில/ மண்டல/ கோட்ட/ கிளை நிர்வாகிகளே ! உங்கள் அனைவருக்கும் வேலைநிறுத்த போராட்ட வீர வணக்கங்கள்  !

 கடந்த17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப் பட்ட ஒருமித்த  முடிவின் அடிப்படையில் , மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப் பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில்  நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி , கடந்த 25.01.2014  அன்று   திருச்சி , மதுரை  மற்றும் கோவை  மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

CPMG அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்                 

அதேபோல , நாளை மதியம் 12.30 மணியளவில் சென்னை CPMG அலுவலகம்  முன்பாக  தமிழக JCA சார்பில்  NFPE மற்றும் FNPO மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டமும் ,  தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான NOTICE நகலை CPMG அவர்களிடம் வழங்கிடும் நிகழ்வும் நடைபெற  உள்ளது. 

எனவே சென்னை பெருநகரத்தில் உள்ள  அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  NFPE மற்றும் FNPO இயக்கங்களைச் சார்ந்த அஞ்சல், RMS, MMS, GDS பகுதிகளின்  தோழர்களும் தோழியர்களும்  பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு  இந்த நிகழ்வை  சிறப்பிக்க வேண்டுகிறோம். 

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையே நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்தத்தின் வலிமையை  முழுவதும் முன்னோட்டமாக எடுத்துக் காட்டும் . 

எனவே  சென்னை பெருநகரத்தின் கோட்ட / கிளைகளின்  செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்திட வேண்டுகிறோம்.

தமிழகத்தின் அனைத்து தலைமை 
அஞ்சலக வாயில்களிலும் ஆர்ப்பாட்டம் 

அதேபோல , சென்னை பெருநகர் தவிர  தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களின் வாயிலிலும் நாளை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமோ  அல்லது மாலை வேளையில்  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ர்ப்பட்டங்களோ கண்டிப்பாக JCA சார்பில் நடத்திட வேண்டும்.  ஆங்காங்கு உள்ள பொறுப்பாளர்கள் எந்தவித குழு மனப்பான்மையும் இன்றி  இந்த ஒற்றுமையை  கட்டிட வேண்டும்.

மேலும் பத்திரிக்கைகளுக்கும் , தொலைக் காட்சிகளுக்கும் உங்கள் போராட்ட செய்தியை  அறிவித்திட வேண்டுகிறோம். அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கைகள் தவறாமல்  வெளியிடப்பட வேண்டுகிறோம்.

 'எனக்கு தெரியாது' என்று எவரும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சுவரொட்டிகள் அனுப்பப் பட்டுள்ளன. வலைத்தளங்களில்  செய்திகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன.  பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. எனவே  தொழிற்சங்க உணர்வுள்ள ஒவ்வொரு நிர்வாகியின் கடமை இந்தப் போராட்டத்தை வலிமையுறச் செய்வது ஆகும்.

இந்தப் போராட்டத்தை  ஒற்றுமையாக , வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். 
                                        
50%  சத பஞ்சப்படி  இணைப்பை  வெல்வோம் !
                                                                                                     
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
                                                                                                                     
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள் 
நிச்சயம் கொண்டு வருவோம் !
                                                                                                              
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
                                                                                                                                                
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
                                                                                                            
1.1.2004 க்குப்  பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே 
நிச்சயம் பெறுவோம் !
                                                                                                                                                   
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
                                                                                                                                           
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத 
நேரடி மருத்துவம்  பெறுவோம் !
                                                                                                                                                        
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
                                                                                                                                               
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
                                                                                                                                                 
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
                                                                                                                                  
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
                                                                                                                                                
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
                                                                                                                           
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
                                                                                                                                                                
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை 
தடுத்து நிறுத்திடுவோம் !  

இவையெல்லாம் பெறவேண்டுமா ? ஒன்று பட்டு போராடினால் மட்டுமே  இவையெல்லாம் சாத்தியம் .
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித  அறிவித்திட இயலாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அப்படியானால்  அதற்கு முன்னர் நாம்  ஒன்று பட்டு 
நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு 
சென்றிட வேண்டும்  அல்லவா ?
அதற்கு  மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் 
போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டுமல்லவா ?

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுங்கள் ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல்  என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை ! 

ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் ! 
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ! 
இறுதி வெற்றி நமதே !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

J. இராமமூர்த்தி                                                                          G.P. முத்துக்கிருஷ்ணன் 
கன்வீனர் , NFPE இணைப்புக் குழு .              கன்வீனர், FNPO இணைப்புக் குழு ,
                                                                 JCA, தமிழ் மாநிலம்                                                     

INDIA POST ATM


India Post to install 3000 ATMs,1.35 lakh micro-ATMs by September 2015

 

MUMBAI: Even as its application to start a commercial bank is pending, India Post has drawn a massive plan to install as many as 3,000 ATMs and 1.35 lakh micro-ATMs at the ubiquitous post offices across the country for savings account holders by September 2015, a top official has said.

"We will be starting with three ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on February 5 and then ramp it up gradually," postal department secretary  Padmini Gopinath  told a select group of reporters here over the weekend.
She said 1,000 ATMs with the India Post branding will be put in within the first year, which will be ramped up massively to 3,000 in the next 18 months.

To start with, the ATMs can be used only by 26 crore savings account-holders who save with the postal department, but Gopinath exuded confidence that within six months of the launch, they will get the interoperability permission from the Reserve Bank.
Postal savings are worth around Rs 6.05 trillion, which is half the savings in the largest lender SBI and more than double that of the largest private sector lender ICICI Bank.

Through interoperability, India Post will join the National Financial Switch, which will benefit India Post account holders to transact at the banks' ATMs and vice versa, she added.
India Post has been working with software major Infosys on this project, she added.
The micro ATMs will be handheld devices to be operated at the post office level while the ATM will be similar to the one operated by any commercial bank, she added.

The postal department, which has 1.55 lakh post offices over 90 per cent of which are in villages, offers the savings account to people across the country and pays an interest of 4 per cent per annum for such deposits. The account offers cheque facility at present.
It can be noted that the Department of Posts is fighting a very contentious battle to convert itself into a full fledged bank, asserting that its reach can help achieve the goal of financial inclusion.

However, the finance ministry has expressed some reservations about the idea, while Telecom Minister Kapil Sibal has exuded confidence of winning over his Cabinet colleagues to get the go ahead for the 'Postal Bank'.
source:The Economic Times

postal news


Some interesting NEWS about postal in other countries ---

Nigeria: NIPOST Threatens to Withhold Katsina Mails over Unpaid Bills
Katsina — The Nigerian Postal Service has threatened to withhold mails for the 34 local government councils of Katsina State for failing to pay for services rendered to them.
Speaking to newsmen yesterday in Katsina, postal manager in the state, Alex Bature, said despite several letters sent to the councils, they have refused to settle debts amounting to N3 million.
Bature added that hundreds of sensitive mails meant for the councils are at the state headquarters of the postal services.
"We visited the local government councils but it was difficult to see the council chairmen to register our complaints," he said.
He said though the postal service is not a profit making organization, individuals and organizations should endeavour to pay for services rendered to them so they can in turn solve their financial problems.
Meanwhile, Bature said the postal service has entered an agreement with the state ministry of education for prompt payment, adding that a substantial amount of money has already been released to them.
US Postal Service Returns Money Lost in Moneygram Scams
The US Postal Service delivered gifts to thousands of consumers last month who were victims of scams involving Moneygram. Millions of dollars are being returned to people who thought they lost it all.
Fraud victim Wanda Wood explained, “One morning I answered the phone… and this a young fella said “hi Grandma”…”
Wanda says the voice sounded like her grandson, Matt. She became concerned when he said he was in Canada and needed help: $4500 wired to him immediately.
“I really and truly thought it was Matt. The kid sounded like him," said Wanda
She wired the money via Moneygram, but con artists intercepted it along with funds sent by hundreds of others who were targeted in the scheme.
“I was really disappointed. There I was out of $4500," lamented Wanda
The Justice Department found Moneygram in violation of processing thousands of transactions for individuals known to be involved in scams.
“The corrupt agents converted the money transfers to cash in a manner that maintained the anonymity of fraudsters," said US Postal Inspector Nick Alicea.
Moneygram profited from the scheme by collecting fees and other revenues on the fraudulent transactions. Schemes included “the grandparent scam” that lured in Wanda, as well as secret shopper scams and sweepstakes or lottery scams.
Don Golden’s mother lost $60,000 and came close to losing her home.
Don explained, “She decided that she didn't have the money to pay her school taxes because she was putting all of her money in this sweepstakes activity.”
Money gram has agreed to pay $100 million for its role in the scam between 2004 and 2009.
“This in my mind is a milestone day because we are seeing some justice for my mother and my family," Don said.
Postal inspectors will distribute $46 million to almost 18,000 victims or family members of scam victims across the country. Victims are grateful.
Anyone who believes they may have been victimized by the Moneygram scheme is urged to visit justice.gov for instructions on how to file a request for compensation.
Union: Don’t Fill Staples Jobs with Non-Postal Employees
A union representing U.S. Postal Service employees is staging protests later this month against a pilot program that opened retail postal spaces at Staples office supply locations, complaining the resulting jobs are staffed by non-postal workers.
The Postal Service reached an agreement with Staples in October 2013 to put retail units in more than 80 stores, with the possibility of expanding dramatically, to create a “one-stop shopping” experience for customers. 
Staples, however, has staffed the postal areas with its own employees. For the American Postal Workers Union, this represents a lost opportunity to grow services using postal employees whom USPS customers can trust.
“This is a direct assault on our jobs and on public postal services,” said APWU’s President Mark Dimondstein. “The APWU supports the expansion of postal services. But we are adamantly opposed to USPS plans to replace good-paying union jobs with non-union low-wage jobs held by workers who have no accountability for the safety and security of the mail. Postal workers deserve better, and our customers deserve better.”
The contract between Staples and the Postal Service allows the retailer to use its own employees.
APWU first will meet with Staples store managers by Jan. 18 to express their concerns, particularly that postal-related positions within their stores are being filled by “low-wage, non-union, non-postal employees.” Then the union will organize a day of action and subsequent protests.
The Postal Service said it respects the right of its employees to protest, but fell short of offering any conciliation.
“The U.S. Postal Service recognizes and respects the right of its employees to exercise their First Amendment rights,” said Darlene Reid-DeMeo, an agency spokeswoman. “Postal Service employees who choose to participate in picketing activities must do so while off-duty and abide by all local laws regarding public gatherings.”
USPS’ pilot program has launched in five metropolitan areas and is the first in the agency’s retail partner expansion program, designed to “increase choices customers have on where and when they can purchase postal products and services.” More than 80 percent of postal products and services are available at the participating Staples locations.
Reid-DeMeo said the Staples pilot program is similar to its existing Contract Postal Units, which allow customers to buy stamps at a pharmacy store, and its Village Post Offices where customers can use postal services inside of a local grocery store, for example. These locations also are not staffed by postal employees. 
Austrian Post   has ruled out laying off thousands of postal workers as it continues to adjust its network to falling mail volumes. The national postal service in Austria issued a “clear denial” of local newspaper reports today, stating that it was “simply wrong” to state that it has plans for a wave of job cuts. The newspaper reports had suggested that 9,000 mail staff were currently in fear of losing their jobs.
The Finnish postal service   announced extensive job cuts on Thursday, and plans to lay off 1,200 letter carriers. The state enterprise only has itself to blame for its present financial difficulties, the liberal daily Savon Sanomat comments:
The government hopes that people will react positively to the restructuring. But hardly anyone will be happy that the state-owned enterprise Itella wants to slash 1,200 jobs, a move that will only make its service worse than it already is. The cuts will barely be felt in the cities, but the inhabitants of more sparsely-inhabited regions are not in an enviable position.
… The company’s management can justify the staff cuts by pointing to new technologies. But it only has itself to blame for the fact that fewer letters, newspapers and packages are being sent by mail. Parcel deliveries will soon be so expensive that it’ll be cheaper to get in the car and deliver your packages yourself.

//copy//  from  aipeu gds web




Sunday, January 26, 2014