Monday, August 22, 2016

LGO தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி CPMG அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...


LGO தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி CPMG அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
Postmen & MTS
Tamil Nadu Circle, Roypattah, Chennai – 600 014
 Chennai – 600 014


To                        Dated – 20.08.2016
 The CPMG,
 TamilNadu Circle,
 Chennai – 600002.

 Sir,
Sub:  Expedite the release of LGO Exam result – Reg

              It is brought to the notice of our union about the inordinate delay in releasing the LGO exam results in Tamil Nadu circle.
 
 Our staff are very much anxious and keen to know the result.

 We are informed that the results of the LGO exam have already been released in many circles

 There was similar delay in releasing LGO exam results in previous years also.

 Therefore we request circle administration to expedite the process of LGO Exam results without further delay.

Thanking You

Yours faithfully
 G. Kannan
 Circle Secretary
 AIPEU- P4
 Tamil Nadu circle.

Profile About : R S Sodhi Independent Director, IPPB

Profile About : R S Sodhi Independent Director, IPPB


R S Sodhi

Name : R S Sodhi
MANAGING DIRECTOR AT GCMMF Ltd(AMUL)Ahmedabad Area, IndiaDairy
Current 
Independent Director, IPPB


Previous 
GCMMF (AMUL) GCMMF LTD, GCMMF ltd( AMUL)
Education IRMA

Experience
MANAGING DIRECTOR GCMMF (AMUL)
June 2010 – (6 years 3 months)
CGM GCMMF LTD
June 2004 – June 2010 (6 years 1 month)
working with GCMMF for the last 32 yrs. joined as Sr Executive(sales),
Worked in sales at for 12 yrs at various positions and locations.
Since 1994 working at corporate HQ at Anand, at various positions as Group Product manager , AGM ( Mktg) , GM ( mktg) , Chief General Manager , was responsible for Marketing , Sales, commercial , Purchase ,IT etc.
General Manager (Marketing)
GCMMF ltd( AMUL)
April 2000 – May 2004 (4 years 2 months)
Responsible for marketing of dairy products

Skills
FMCG Business Strategy Key Account Management Food Agribusiness Dairy Dairy Products HACC PTeam Management Distributed Team Management Agriculture Quality Assurance Market Research Food Industry New Business Development Food Processing

Education
IRMA
PGDRM
1980 – 1982
Govt school sector 3 , R K Puram
BE(AG), PGDRM(IRMA)

42வது நாகை கோட்ட P3, P4 மாநாடு

42வது நாகை கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு மாநாடு

நாகை கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் 42 வது கோட்ட மாநாடு இன்று (21.08.2016) நாகை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நாகை கோட்ட அஞ்சல் ஊழியர்களின் தொழிற்சங்க ஆசான்.திரு.S.ராஜ்மோகன், அஞ்சல் மூன்றின் அகில இந்திய தலைவரும், தமிழ் மாநில செயலருமான திரு.J.ராமமூர்த்தி, குடந்தை கோட்ட செயலர் திரு.S.பெருமாள், மயிலாடுதுறை கோட்ட செயலர்.திரு.K.துரை மற்றும் அகில இந்திய NFPE GDS துணை பொது செயலாளரும் தமிழ் மாநில NFPE GDS சங்க செயலாளருமான தோழர்.R.தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு பெற்றனர்.
அஞ்சல் மூன்று
1.   S.அரசு,PRI(P),NMHO-தலைவர்
2.   S.மீனாட்சிசுந்தரம்,ACCT.,DO,NM-செயலர்
3.   B.மணிமாறன்,SPM, DGFSO-நிதிசெயலர்.
அஞ்சல் நான்கு                                                  1.  G.சிங்காரவேலு,POSTMAN,NMHO-தலைவர்
2.   B.ரவிச்சந்திரன்,HEADPOSTMAN,NMHO-செயலர்
3.   P.தசரதன்,POSTMAN,NMHO-நிதிசெயலர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!
                         NFPE அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு







































Friday, August 19, 2016

INDIA SHINING WITH P.V SINDHU'S SILVER IN BATMINTON AT RIO OLYMPICS



ரியோ ஒலிம்பிக்கில்  சில்வர் மெடல் பெற்ற  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்துக்கு வாழ்த்துக்கள்.



PV Sindhu, Sakshi Malik Top Searched Indian Athletes

ரியோ ஒலிம்பிக்:  பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை 21-19 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் செட்டை இந்தியாவின்  பி.வி.சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டை கரோலினா மரின் 21-12 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கரோலினா மரின் 21-15 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.

உலகத்தின்பார்வையை இந்தியாவை நோக்கி திரும்ப செய்த பி.வி.சிந்துக்கு நன்றி.rose flower poke images க்கான பட முடிவு

Sindhu is a sporting loser. Goes and embraces Sindhu. she has fought hard and proved her talent in Rio. She is the future for sure- NDTV