Thursday, January 31, 2019

Com. J.R Retirement wishes

இன்று பணி ஓய்வு பெறும்  NFPE அஞ்சல் மூன்றின் மாநில செயலாளர் , அகில இந்திய தலைவர் அருமை தோழர் *J. ராமமூர்த்தி* அவர்களின் பணி ஓய்வு கால வாழ்க்கை சீரும் சிறப்புமாக  மகிழ்ச்சியுடன் அமைய இனிய இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ..







GDS கோரிக்கைகளில் இவரது  சாதனைகளில் சில துளிகள்........

கும்பகோணம் NFPE GDS சங்கம், 2012,2013ஆம் ஆண்டுகளில்  NFPE சம்மேளனத்தை தொடர்ந்து வலியுறுத்தியதால்  GDS TO P.A  தேர்வுகளில்  GDS ஊழியர்கள் 1000 மார்க் எடுத்திருக்கவேண்டும்,  60% மார்க் எடுத்திருக்க வேண்டும், என்று இருந்த முட்டுகட்டைகளை  NFPE GDS, மா.பொது. செயலாளர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள்,  NFPE GDS, P3 தமிழ் மாநில செயலாளர்கள் தோழர் தன்ராஜ் அவர்கள்,  தோழர். ஜெ.ராமமூர்த்தி  அவர்கள் அன்றைய செகரட்டரி  ஜெனரல் தோழர்.கிருஷ்ணன் அவர்கள் மூலம் இலாகாவில் பேசி GDS ஊழியர்கள் உட்பட அனைத்து அடிமட்ட சமுதாயமும் கலந்து கொள்ளும்படி  P.A  தேர்வில் ஒருபுரட்சியே செய்து  மார்க் என்பது தேவையில்லை,பாஸ் செய்திருந்தாலே  போதும் என்ற ஆர்டரை  பெற்று தந்தாா்கள் தோழர்களே !
 (JCM Minutes No.22 Sl.no.04 Dt.27-11-2013 & Ref.GSR No.62E,F.No.37-47/2010 SPB -1 Dt.27-01-14.

POSTMAN,MTS தேர்வுகளில் வெளிப்படையான தேர்வு முறைக்கு  OMR முறை கேட்டிருந்தோம். (Ref.JCM Minutes No.16 Sl.no. 92 ,Dt.27-11-13) வினாத்தாள்   கடினமாக இருக்ககூடாது, தமிழிலும் தரப்பட வேண்டும் என்று கேட்டிருந்தோம். (Ref .JCM Minutes No.52 Sl.no.10, Dt.27-11-2013   இதனை இலாகாவிடம்  ஆணித்தரமாக பேசி, வினாத்தாள் சுலபமாக விடை அளிக்கும் முறையிலும், தமிழிலும்,   OMR முறையிலும் நடத்த வேண்டும்,என்ற ஆர்டரை  பெற்று தந்தார்கள்.( Ref.OM No.45-14/2012 SPB-1 Dt.17-01-2014 ) இன்றைக்கு GDS ஊழியர்கள் நம்பிக்கையோடு  EXAM  எழுதுகிறார்கள்.
27-11-13).

To view Directorate memo No. 45-14/2012-SPB-I dated 17th January 2014, please CLICK HERE.


எல்லாவற்றிலும் மேலாக  பல டிவிசன்களில் 1-1-2006க்கு பிறகு GDSBPM-ஆகஅப்பாய்மெண்ட் ஆன பலருக்கு  அதற்கு இணையான புதிய  TRCA fixation செய்யப்படாமல் Lowest TRCA slab 2745 தான் பெற்று வந்தனர். இது குறித்து NFPE சம்மேளனம் அப்போதைய மினிஸ்டர் சச்சின்பைலட் அவர்களிடம்தொடர்ந்து முறையிட்டதால் திரு .V.P.சிங் அவர்கள் தலைமையில்   2-2-2012 அன்று ஆபீசர்கள் கமிட்டி அமைக்கப்பட்டது. 

அந்த கமிட்டி ஆய்வு நடத்தி    1-1-2006க்கு பிறகு GDS ஆக அப்பாய்மெண்ட் ஆனஅன்று அந்த போஸ்ட் எந்த TRCA slab கீழே வருகிறதோ ,அதற்குரிய சம்பளம் பிக்ஸ் செய்யப்படவேண்டும் என பரிந்துரை செய்தது. (Ref. v.p singh committee,Dte no.5-1/07-WS-1 Dated on 27-4-2012)  

இதை தொடர்ந்து தான்  16-7-2012 அன்று clarification on fixation of newly appointed GDS  குறித்து டைரக்ரேட்ஆர்டர் (Ref.Dte,Lr.no5-1/07-WS-1on16-07-12)  வெளியிடப்பட்டு, இந்த பரிந்துரையை உறுதிசெய்தது

( இவர்தான் தற்போது தபால்கார்ர்களின் சீருடை அலவன்ஸை 10,000/-ஆக மாற்றலாமா? என்று ஆராய்ந்து 28-2-2019க்குள் அறிக்கை தர உள்ளார்.) 
  
இது குறித்து பல்வேறு கோட்ட, மாநில, சங்க கூட்டங்களில் வலியுறுத்தி வந்தோம். இதை அறிந்த நமது தலைவர், தோழர் K.V.S அவர்கள்,  தோழர் J.R  அவர்களிடம் இது குறித்து அப்போதைய PMG-CCR  மெர்வின் அலெக்ஸாண்டர்  அவர்களிடம் பேச கூறியிருந்தார். தோழர் தன்ராஜ்அவர்கள்,  தோழர் J.R அவர்கள் நேரில் சென்று  விளக்கி கூறி பேசியதன் விளைவாகவே 12 டிவிசன்களில்  குறிப்பாக சென்னை,  பாண்டிச்சேரி, வேலூர், அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலையில்  உள்ள அனைத்து GDS ஊழியர்களுக்கும் குறிப்பாக  BPM தோழர்களுக்கு  3660 TRCA,  புதிய EDDA தோழர்களுக்கு    4220 TRCA  வரை புதிய சம்பளமாக பிக்ஸ் செய்யப்பட்டது.  நமக்காக  தோழர் J.R அவர்கள் பெற்று தந்தார்கள்
(Ref.no.A/GDS/Dlgs@Pondicherry Dvn.Dt.on-10-7-2013)


, கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் 2006க்கு பிறகு பணியில் சேர்ந்த GDS BPMக்கு தரப்படாமல் இருந்து வந்த  3600 TRCA fixation 2014ஆம் ஆண்டிலிருந்து விடாமல் CPMG TN அவர்களிடம் பேசி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி நடந்த RJCM மீட்டிங்கில் பலமாக வலியுறுத்தி யதன் அடிப்படையில் இது தொடர்பாக AD recruitment அவர்களை விசாரணை நடத்த அனுப்பினார். TRCA fixation நிலுவை தொகையில் ஒரு பகுதியினை நாம் பெற உதவியதை மறக்க முடியாது.

GDS appointment, transfer ,Rpli commission bill, TRCA குறைப்பு பிரச்சினைகளில் அப்போதைய PMG CR வெங்கடேஷ் வரலு அவர்களிடமும்,  பல முறை Circle office-ல் அந்தந்த பிரிவுகளுக்கும் அழைத்து சென்று பேசி முடித்து வைத்தது, பல்வேறு அகில இந்திய மாநாடுகளில் தலைவர்களிடம் நேரில் அழைத்து சென்று விளக்கியதை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன். வாழ்க நலமுடன்🚩🚩







Tuesday, January 29, 2019

தபால்காரர்கள்  மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களுக்கான சீருடை படி ஆண்டு ஒன்றுக்கு ரூ 5000 என்பதை 10000 ஆக உயர்த்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.  தொழிற்சங்கங்களின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து  பரிந்துரைகள் தருமாறு உத்தரப்பிரதேச மாநில தலைமை அஞ்சல்துறை தலைவர் திரு வி பி சிங் தலைமையில்  கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி  28.02.2019 க்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.

Ref. BPEF News - Reply from DOP 











Regarding Delivery of 'Order Reprint Aadhaar' and 'Aadhaar Validation' letters through Speed Post





2nd Anniversary of Launch Function of IPPB on 30.01.2019 at Vigyan Bhawan, New Delhi





Saturday, January 26, 2019

 Republic Day Greetings to all


☘ இன்று இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள் அமைத்து வைத்ததாகவே இருந்தன. அவற்றை சுதந்திர இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திடும் நோக்குடன் இந்திய விடுதலைக்குப் பிறகு, பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களின் தலைமையில் புதிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையால், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டு, புதிய சிறப்பு மிக்க இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.

முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் -கொள்ளப்பட்டு இந்திய பாராளு மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அது ஜனவரி 26ம் நாள் அமலுக்கு வந்தது. 1930 ஜனவரி 26ம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி "பூரண ஸ்வராஜ்யம் - முழு விடுதலை" என்ற கோஷத்தை அங்கீகரித்து  அதனையே கொள்கை முழக்கமாக அற்வித்தது. அந்த நாளை நினைவுகூறும் வண்ணம் ஜனவரி 26ம் நாளை குடியரசு தினமாக அறிவித்தார்கள்💐💐 *இனிய குடியரசு தின நாள் வாழ்த்துக்கள்* 🌹🌹

Friday, January 25, 2019

Rule 38 Transfer in Tamil Nadu Circle


தோழர்கள், ஆரோக்கியசாமி,  தணிகாசலம், ராஜகோபால்,  விக்னேஷ், சிவசங்கர்,பிரசாத் தியாகராஜன், சண்முகம்,சதீஷ்குமார்,சண்முகசுந்தரம், அவர்களுக்கும் தோழியர் சங்கீதா,ப்ரியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்👍💐🤝

Rule 38-ல் செல்லும் இந்த  திறமை வாய்ந்த இளஞ்சிங்கங்களின் இழப்பு  ஈடுசெய்ய முடியாதது. பிரிவல்ல உறவே என்பதை மனதில் வைத்து கும்பகோணம் கோட்டத்து அஞ்சல் ஊழியர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போது தயங்காமல் உங்களது உதவியை தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நல்ல ஊழியர் நலன் சார்ந்த அதிகாரிகளாய் வரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.வாழ்க வளமுடன்


Wednesday, January 23, 2019

Identification of 3 officials including GDS & MTS for Aadhaar Enrolment and Updation in Post Offices -Aadhaar enrolment and Updation Centres ...


Examining the issue of providing Combined Duty Allowance to single handed Branch Post Offices


Monday, January 21, 2019


MEMORANDUM ON IMPORTANT ISSUES RELATING TO
THE   SECTIONAL DEMANDS OF THIS UNION

No. P-3/CWC/Jhansi (UP)/2018-19                     

    Dated: 21st January, 2019


😞 sl.no.3 sub item no-iii -ல்  கேட்டுள்ளது போல் Gds to PA 2013, 2014 தேர்வு எழுதிய GDSக்கும் the relaxation of recruitment rules ,selection procedure-ல் மொத்த மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ள கேட்டிருந்தால் நிரப்படாமல் உள்ள 218 PA இடங்களில்  தேர்வு எழுதிய  GDS candidates-க்கு  ஒரு நல்வாய்ப்பு கிடைக்குமே! 

 அதே போல் revised recruitment rules about GDS to PA exam- There are more youngsters possessing higher qualifications in GDS cadre,due to the mass retirement and they are forced to wait for five years for appearing thePA examination. It is therefore requested to consider and modify the required minimum service as three years instead of the present five years .

இனிமேல் PAதேர்வு எழுதும் GDS-க்கும் educational qualification  Graduationதான். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் 3 ஆண்டு பணி முடித்தவர்கள் PA exam எழுதியுள்ளதால் அதே போல் in order to boost the morale of the younger GDS officials who are possessing qualification and skill, என்று GDS-க்கும் Recruitment Rules திருத்தம் கேட்டிருக்கலாம். Gds என்று இலாகாவிற்கு உழைப்பதற்கென்றே ஒரு பாவப்பட்ட ஊழியர்கள் இருப்பதை தோழர்.பராசரர் இனியாவது சிந்திப்பாரா?
தோழர்களே! நடந்து முடிந்த Postman,MTs  to LGO PA exam 2016,2017,2018-ல் புதிதாக கூடுதலாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட computer Skill Test தேவையில்லை, Answer key இறுதி செய்து தேர்வு முடிவுகளை வெளியிட  டைரக்ரேட் அறிவித்துள்ளது.



Sunday, January 20, 2019

.பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு  வரும் பிப்ரவரி 1 முதல் வெளியிடப்படும் Direct Recruitment அரசு வேலைவாய்ப்புகளில்  அமல்படுத்தப்படும் - மத்திய அரசு அறிவிப்பு..



Saturday, January 19, 2019

Provisional appointment of BPM/ABPM/Dak Sevak subject to pending verifrcation of character and antecedents/caste certificate/educational qualification etc. on one time basis.


GDS ஆன்லைன் சேர்க்கையில் அதிக அளவில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு  சர்டிபிகேட் சரிபார்ப்பு தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த ஒரு முறை மட்டும் சர்டிபிகேட் சரிபார்ப்பு நடைமுறைக்கு முன்பே உடனடியாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போட சொல்லி டைரக்ரேட் உத்தரவிட்டுள்ளது.


Rates in respect of Remuneration payable to Department of Posts for Savings Bank and Savings Certificates work for the year 2018-19....


Friday, January 18, 2019

Friday, January 18, 2019


GRANT OF ANNUAL INCREMENT DUE ON 1ST JULY OR 1ST JANUARY AFTER SUPERANNUATION FOR CALCULATING PENSIONARY BENEFITS [DOP]



Wednesday, January 16, 2019

The Constitution (One hundred and third Amendment) Act, 2019 for "Economically weaker sections"

Postman Statue inaugurated & the area named after 'Postman Circle' in Belagavi (Karnataka) on 13-01-2019

The Postman is the most familiar face and an important member of the society. When people speak about the Department of Posts what they visualize is the ‘Postman’.

Postmen remained familiar to us for more than a century and remembered for all the good reasons of joy that they bring along; be it the villages, metro cities or even the remotest parts of our county – they make their presence felt, everywhere, every passing day and touch upon the hearts of millions. Postmen carry great responsibilities in delivering letters, parcels, money orders, gifts and now even the banking services door-to-door.

They leave no stone unturned to ensure delivering mail and bring love, joy and affection, in fact, the messenger of all that are part and parcel of the society.

This event of installing the Postman Statue may be the first in India and also in the world. This is a great event in the history of Belagavi city and its beautification. It may also be the great event in the Postal Department’s history to honour the postman staff by installing a Postman statue in recognition of their untiring services rendered.

The Supdt. of Post Offices, Belagavi Division and its staff have decided to recognize the services rendered by the Postman staff all these years and have decided to install a Postman Statue in front of the Head Post Office.
The Department in consultation with the Cantonment Board have decided to name the circle as “POSTMAN CIRCLE” (junction near Head Post office, Amba Bhavan) and the erstwhile Telegraph Road will be renamed as “HEAD POST OFFICE ROAD”.

All the officials and officers of the Department of Posts of Belagavi division have contributed towards the cost of the Postman Statue. Member of Parliament, Belagavi Suresh Angadi, has allotted Rs.5,00,000/- towards the installation of the platform and its beautification to the Cantonment Board. Both the Cantonment Board and the HESCOM authorities have helped the Department of Posts in the beautification of the circle.

The Postman Statue is made of bronze and weighing 350 Kg and has a height of 8 feet and made by noted artist Vinayak Manohar Patil. It took the artist 6 months to make the statue.

The event of installing the Postman Statue is also a step in beautifying Belagavi City. In the later stage, a small garden and lighting will be done around the statue and the circle.

All the members of the public were also invited to grace the function at Belagavi Head Post Office on 13th Jan. 2019 at 1100 hours.

Tuesday, January 15, 2019

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்.என் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.🌾🍯🎋🌞