Friday, May 19, 2017



TN circle 2015--2016 காலி இடங்களுக்கான நடந்த  Direct Recriutment தபால் காரர் தேர்வில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடு புகார்களை தொடர்ந்து 11.12.2016 அன்று நடைபெற்ற தபால்காரர் /மெயில் கார்டு தேர்வுகள் ரத்து செய்ய படுவதாக அஞ்சல் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

This is for information of all concerned that the Competent Authority has cancelled the Postman/Mailguard Direct Recruitment Examination for the vacancy year 2015-16 held on 11.12.2016

No comments:

Post a Comment