Sunday, November 1, 2015

CBS நடைமுறையில் SBCO வின் இப்போதைய பங்கு-தமிழில்


SB ORDER NO 14/2015 Dtd 19.10.2015 உங்கள் பார்வைக்கு தரப்படுகிறது 

பொருள் :CBS நடைமுறையில் SBCO வின் இப்போதைய பங்கு

*SO கள்  CBS குள் மாறிய பின் SOSB இல் பணி புரியும் ஊழியர்கள் Redeploy முறையில் counter / Cpc   / sbco பிரிவிற்கு  மாற்றபடுவர்கள். (ஒவ்வொரு HO விலும் கனிசமான ஊழியர்கள் ) .

*SBCO  SUPERVISOR ஒரு PA வை நியமித்து SO வில் இருந்து வரும் VOUCHER BUNDLE களை Consolidation மற்றும் SO  Summary உடன் ஒப்பிட்டு சரி பார்ப் பார்..

*ACG17யை SBCO விற்கு அனுப்ப தேவையில்லை 
.
*MPKBY Agent யிடம் இருந்து இரண்டு லிஸ்ட் வாங்க வேண்டும் .  ACG 17  ரசீதை Agent commision ரிப்போர்ட் உடன் இணைத்து A/C பிரிவிற்கு அனுப்பவேண்டும் .

*SO வில் உள்ள SB-3/AOF பாரத்தை Closure வவுச்சருடன் இனைத்து அனுப்ப வேண்டும் .KYC உடன் இனைந்த SB-3/AOF படிவங்களை மட்டும் SOவிலே பராமரிக்க வேண்டும் .மேலும்  குலோச ர் படிவத்தில் SB3-AOF Retained with KYC Documents என எழுதி அனுப்ப வேண்டும் .HO வில் உள்ள அனைத்து SB/TD  SB 3 கார்டுகளை அந்தந்த SO விற்கே திருப்பி அனுப்பிட வேண்டும் 
.
*Name of scheme  மற்றும் Transaction ID யை    வவுச்செரில் சிகப்பு மையினால் எழுத வேண்டும் .

*Auto credit of MIS ,/SCSS /TD மற்றும் SB to  RD க்கு   தனித்தனியே PAY in slip / Withdrawal பாரம் கொடுக்க வேண்டும் .

*consolidation list of commission களுக்கும் தனித்தனி Pay in slip கொடுக்க வேண்டும்.

*எல்லா வகை கணக்குகளுக்கும் CONSOLIDATION  இரு படிவம் எடுத்து ஒன்றை அந்தந்த அலுவலகத்திலும் மற்றொன்றை HO விற்கும் மொத்த தொகையை என்னாலும் /எழுத்தாலும் எழுதி அனுப்ப வேண்டும் .

*DLTமற்றும் BAT எழுத வேண்டாம் (அன்று BAT தவறுதலாக எழுதியதற்காக Rule 16 வாங்கியவர்களும் உண்டு )

*பாஸ் புத்தகத்தில் எந்த ENTRY யும் கையால் எழுத கூடாது (RDDF /REBATE தவிர )அனைத்தும் பிரிண்டர் மூலமாக இருக்க வேண்டும் (அது சரி பிரிண்டருக்கு நாங்கள் என்ன செய்ய என்று கேட்காதீர் ) 
                                                                                 தோழமையுடன் 
நன்றி .தோழர் ரகுமாதவன்                                          SKJ 

copy from- http://nfpetirunelveli.blogspot.in/

No comments:

Post a Comment