Wednesday, August 29, 2018

Approval of MTS vacancies for the year 2018- Tamilnadu Circle









  Final Answer Keys of LDCE/CE from MTS/GDS to Postman/Mail Guard held on 08.07.2018





Click here to download the Final Answer Key 


Tuesday, August 28, 2018

Direct Recruitment மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தபால்காரர்களுக்கு பயிற்சி காலத்தை பணிகாலத்துடனும் அந்த நாட்களுக்கு ஊதியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் - தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பொதுச்செயலாளர் தோழர் D.மொகந்தி அஞ்சல் துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



AIPEU-GDS CHQ Letter on : Applicability of new wage scale and drawal of arrears to GDS substitutes ---


Monday, August 27, 2018

The AIPEU-GDS Circle Working Committee meeting has been held today (26-08-2018) in Tiruvarur, Nagapattinam Division.



  











*MTS தேர்வு விதிமுறைகள்(RECURITMENT RULES 2018) அஞ்சல் துறையால் அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளன.* 

 *50% இடங்கள்- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDSஊழியர்கள் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் GDS ஊழியர்கள் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.* 

 *25%  இடங்கள்-       3 ஆண்டுகள் பணி முடித்த GDS ஊழியர்கள் மூலம்  போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்திசெய்யப்படாத இடங்கள் DIRECT RECRUITMENT மூலம் நிரப்பப்படும்.*

 *25%  இடங்கள்-கேஷுவல் லேபர் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பூர்த்திசெய்யபூர்த்திசெய்யப்படாத இடங்கள் GDSஊழியர்கள் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.*

*ஒரு கோட்டத்தில் பூர்த்தி செய்யப்படாத Surplus vacancies நிரப்பப்படுவது இனி மண்டல அளவில் மதிப்பெண்கள் தரவரிசையில்  இல்லாமல் மாநில முழுவதும் உள்ள  மற்ற  அனைத்து கோட்டங்களின் மதிப்பெண்கள் தரவரிசையில் நிரப்பப்படும்.*







1)  பிரதம மந்திரி அவர்களால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆயுஸ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை GDS ஊழியர்களுக்கும் தரப்பட வேண்டும்.     இத்திட்டப்படி ஒவ்வொரு GDSகுடும்பத்து உறுப்பினர்க்கும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 இலட்சம் வரையிலான  மருத்துவம்,  30 விதமான  நோய்களுக்கு அனைத்து  தனியார் மருத்துவமனையிலும் முன்பணம் கட்டாமல் பார்த்து கொள்ளலாம். இதற்காக ஆண்டிற்கு ரூ.1,000/- கட்ட வேண்டும். அதாவது மாதம் ரூ.85 தான் GDSக்கு செலவு ஆகும்.இதை அவசியம் தரப்பட வேண்டும்.
  
2)  1-1-17, 1-1-18 ஆகிய இரண்டு கட்ட இன்கிரிமென்ட், அதற்குரிய DA சேர்த்தே புதிய சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்.

 3)    GDS கமிட்டி 4 மணி நேர வேலையை 5 மணி நேரமாக மாற்றி அமைத்து சம்பளம் நிர்ணயிக்க கூறிவிட்டு ஏற்கனவே 4மணி நேர வேலை உள்ள 3660. TRCA ஊதிய விகிதம் உள்ள 32,500 GDS BPMகளுக்கும், ஏற்கனவே 5மணி நேர வேலை உள்ள 4220 ,3635 TRCA ஊதிய விகிதம் உள்ள 82,500 GDSMD/MPகளுக்கும் 5 மணி நேர  புதிய ஊதியமான ரூ.14,500 நிர்ணயிக்கப்படவில்லை.இது மிகப்பெரிய அநியாயம். இ னி GDS MD,MC-களும்  தானே RPLIபிரிமியம், SB,RDடெபாசிட், வித்ட்ராயல், கொடுக்க போகிறார்கள். அதாவது BPMசெய்யும் வேலைகளை செய்ய உள்ளதால்        5 மணி நேர வேலைப்பளு உள்ள GDSMD/MP-களுக்கும் உடனடியாக  ரூ.14,500 தரப்பட வேண்டும்., 

4) MTS-களுக்கு  ஒதுக்கப்பட்டு, நிரப்பபடாமல் உள்ள POSTMAN இடங்கள்  ஏற்கனவே இருந்தது போல்   அதே தேர்வை எழுதிய GDS ஊழியர்களை சர்பிளசாக கொண்டு  மாநில அளவில் மட்டுமே நிரப்பிட வேண்டும். வெளியாருக்கு தரப்படக்கூடாது. 

5) நேரடித்தேர்வுகளில் PH,Ex.service man-களுக்கு   தரப்படும்  ரிலாக்சேசன் சலுகைகளையும் GDS ஊழியர்களுக்கும்   MTS,POSTMAN,PA  தேர்வுகளில்வழங்க ஏதுவாக தேர்வு விதிகளில்  உடனடியாக  மாற்றம் கொண்டு வர வேண்டும். . இவ்வாறு செய்வதால் தேவையில்லாத  காலதாமதம் ,கோர்ட் கேஸ்,இன்றி GDS- க்கு ஒதுக்கப்பட்ட அனைத்து காலியிடங்களும் நிரப்பட்டு பெருமளவில்GDS. ஊழியர்கள் இலாகா ஊழியராவார்கள். 

6) வேகண்ட் இல்லாத டிவிசனை சேர்ந்த GDS- களும் அனைத்து தேர்விலும்  எழுத அனுமதிக்க வேண்டும்.
GDS ஆன்லைன் தேர்வில்  அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களையும்  அனுமதிக்கும் போது  இதை ஏன் அனுமதிக்ககூடாது.?  SSC  தேர்வுகளிலும் இதே நடைமுறைதான்  உள்ளது.

இவையெல்லாம் திருவாரூரில்26-8-18- ல்  நடைபெற்ற NFPE GDSமாநில சங்க கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
GDSதோழர்கள் யார்யாரெல்லாம் 20வருடம் பணிமுடித்து ,பிறகு Group D,postman,PA ஆகி1-1-2000 க்கு பிறகு ரிடையர்ட் ஆகி உள்ளார்களோ அவர்களுக்கு பென்சன் வழங்க லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் குறைந்தது 10ஆண்டுகள்  இலாகாவில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.


Wednesday, August 22, 2018

இஸ்லாமிய தோழர்களுக்கு இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.


Thursday, August 16, 2018


தலைவர்களில் சிறந்தவர் , எழுத்தாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவர் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் மரியாதைக்குரிய முன்னாள் பாரத  பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய். அன்னாரது மறைவிற்கு நமது கண்ணீர் அஞ்சலி.


Tuesday, August 14, 2018


INDEPENDENCE DAY GRETTINGS




Tuesday, August 14, 2018

 CGHS – REVISION OF CEILING RATES FOR REIMBURSEMENT OF THE COST OF CARDIAC PACEMAKER, AICD, COMBO-DEVICE, ROTABLATOR & AORTIC STENT GRAFT

Government of India
Ministry of Health and Family Welfare
Department of Health & Family Welfare
Directorate Genera! of CGHS
Office of the Director, CGHS

NoS-11011/29/2018-CGHS(HEC)/ DIR/CGHS
Nirman Bhawan, New Delhi
Dated the 6th August, 2018
OFFICE MEMORANDUM

Subject:- Revision of ceiling rates for reimbursement of the cost of Cardiac pacemaker, AICD, Combo-device, Rotablator and Aortic Stent Graft for beneficiaries of CGHS/CS(MA) Rules

With reference to the above subject attention is drawn to the OM No 12034/02/2014/Misc./­CGHS D.III dated 22nd July 2014 vide which ceiling rates for reimbursement of the cost of Cardiac pacemaker, AICD, Combo-device, Rotablator and Aortic Stent Graft for beneficiaries of CGHS/CS (MA) Rules were prescribed and to state that the matter has been reviewed by the Ministry and it is decided to revise the ceiling rates as per the details given under:

SI. NO.
CARDIAC DEVICE
CEILING RATE
1
Single Chamber Cardiac Pacemaker without Rate Response
Rs. 34,840/- + GST
2
Single Chamber Cardiac Pacemaker with Rate Response
Rs. 44.928/-+ GST
3
Dual Chamber Cardiac Pacemaker
Rs.83,200/-+ GST
4
Bi-Ventricular Cardiac Pacemaker
Rs.1,95,000/-+ GST
5
Implantable         Cardioverter         Defibrillator    (Single                      Chamber)(ICD/AICD-Single Chamber)
Rs.1,75.786/-+ GST
6
Implantable         Cardioverter         Defibrillator     (Dual                            Chamber)(ICD/AICD-Single Chamber)
Rs. 3,75,000/-+ GST
7
Combo Device (CRT-D)
Rs. 4,90,000/-+ GST
8
Aortic     Stent     Graft     (expandable,       bifurcated and including delivery system)
Rs. 4,40,960/- + GST
9
Rotablator with Advancer
Rs.49,920/-+ GST
10
Rotablator Burr
Rs.23,920/-+ GST

  1. Other terms and conditions prescribed under OM No 12034/02/2014/Misc./-CGHS D.III dated 22nd July 2014 shall remain unchanged.
  2. These rates shall remain valid till the rates for the above devices are notified by National Pharmaceutical Pricing Authority (NPPA).
  3. issued with the concurrence of SS&FA, Ministry of Health & Family Welfare vide CD — 1295 dated 25.07.2018.
Dr. Atul Prakash)
Director, CGHS

Monday, August 13, 2018

    SAD NEWS

Former Lok Sabha Speaker and CPM veteran Somnath Chatterjee breathed his last on Monday morning at a Kolkata hospital after battling kidney ailment, media reports said. He was 89 years old and had suffered a mild cardiac arrest.


Aipeu-Gds, kmb dvn  conveys its heartfelt condolences to his bereaved family members and friends.

Sunday, August 12, 2018

தோழர்களே, இது முக்கியமான வழி முறைகள். இவையெல்லாம் இலாகா விசாரணையில் பின்பற்றப்பட்டுள்ளதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

 HAND BOOK FOR INQUIRY OFFICERS & DISCIPLINARY AUTHORITIES

CLICK HERE  FOR COPY OF THE BOOK

Friday, August 10, 2018




CASUAL LABOUR REGULARISATION - MOST IMPORTANT SUPREME COURT JUDGEMENT APPLICABLE TO THOSE APPOINTED AFTER 1993 AND AFTER 2006 WHO COMPLETED 10 YEARS SERVICE




IPPB - MEETING HELD WITH HN'BLE MOSC (I/C) ON THE LAUNCH OF INDIA POST PAYMENTS BANK

O


Tuesday, August 7, 2018

கண்ணீர் அஞ்சலி!!

   முத்தமிழ் அறிஞர்,டாக்டர் கலைஞர் மறைந்தார்.

தோழர்களே!,தமிழக அரசியலில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத  ஒப்பற்ற தலைவன். திராவிட இனத்தின் பாதுகாவலர், பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவபுரம் தந்த சரித்திர நாயகன்,பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய த்தினரும் அரசு ஊழியராக முதன்முதலில் சட்டம் இயற்றி சமுதாய புரட்சி செய்தவர்,1972-ம் ஆண்டே அனைத்து சமுதாயத்தினரும்,அர்ச்சகர் ஆக சட்டம் கொண்டு வந்த பொதுவுடைமை நாயகன்,முத்தமிழ் அறிஞர், தமிழினத்தலைவர்,டாக்டர், கலைஞர்,கருணாநிதி இயற்கை எய்தினார். அன்னாருக்கு எனது கண்ணீர் துளிகளை அஞ்சலியாக சமர்ப்பிக்கிறேன்.😥💦

amendment in rd rules-1981




Monday, August 6, 2018

ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை தொடங்கி வைக்கிறார் மோடி


நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 648 கிளைகளை வரும் 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார் என தொலைதொடர்பு துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தபால் நிலையங்களையும் பேமெண்ட் வங்கியுடன் இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் நிதிச்சேவை கிடைக்கும். ஒவ் வொரு கிராமங்களிலும் கிளைகள் இருப்பதால் பெரும்பாலான மக் களுக்கு வங்கி சேவை வழங்க முடியும் என அவர் கூறினார்.


இதுதொடர்பாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சேத்தி கடந்த வாரம் கூறியதாவது: ஆரம்பத்தில் 650 கிளைகளுடன் சேவை தொடங்கப்படும். இது தவிர 3,250 தபால் நிலையங்களில் பேமெண்ட் சேவை மையம் இருக்கும். நாடு முழுவதும் 11,000 தபால்காரர்கள் மூலம் வங்கி சேவை வீடுகளுக்கே சென்றடையும். அதேபோல நாடு முழுவதிலும் உள்ள 17 கோடி தபால் சேமிப்பு கணக்குகளை, வங்கி சேமிப்பு கணக்குகளாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது என்றார்.
ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது நிறுவனம் இந்திய தபால் துறையாகும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி, ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் செய்வதற் கான அனுமதியும் வழங்கப் பட்டிருக்கிறது. மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் சம்பளம், மானியம் மற்றும் பென்ஷனை இனி இந்தியா போஸ்ட் பெமெண்ட் வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்.
வங்கிக்கான தொடங்க நாளிலே இதன் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் செயலி மூலம் டெலிபோன் ரீசார்ஜ், டிடிஹெச், கல்லூரி கட்டணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Revised Roll Out Plan of IPPB Access Points and training schedule of End users and Super Users




Thursday, August 2, 2018

Meeting conducted under the Chairmanship of DG (Posts), 




 BPEF UNION NEWS.....

On the issue of Uniform for Postman (Ladies & Gents) a meeting in the Chamber of Member (Planning) has taken place on 6-7-2018 at 11-00 hrs

        The following representatives of Bharatiya Postal Employees Federation New Delhi -110 001 had attended the aforesaid meeting.

1.  Shri V.S. Singh, Deputy General Secretary, BRMS-III
2.  Shri Triloki Tandon , General Secretary, BRMS-IV
3.  Shri Surjeet Singh, Asstt. General Secretary, BPEA Postman & MTS

In the Meeting

1.  Demand to hike uniform allowances from Rs. 5000/- to Rs. 10,000/- at par with Military and Paramilitary Forces, irrespective of the Grade Pay of employees is made by our Federation.
2.  Federation also suggested to remove red shoulder strip (Line) and red back strip (line) .
3.  Purchase of uniform from Khadi Gram Udyog or any nominated Nodal Agency is opposed by our Federation.

A detail communication on all the above three suggestion / demands will soon be submitted by Bharatiya Postal Employees Federation.    

Benefit of lower qualifying marks for SC/ST candidates in departmental competitive examinations for promotion: Details

GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
(DEPARTMENT OF PERSONNEL & TRAINING)
LOK SABHA
STARRED QUESTION NO. 217
(TO BE ANSWERED ON 01.08.2018)
PROMOTIONAL BENEFITS TO SC/ST EMPLOYEES
*217. DR. BHAGIRATH PRASAD:
Will the PRIME MINISTER be pleased to state: 
(a) whether it is a fact that relaxation in qualifying marks/assessment standards for promotion of SC/ST employees was withdrawn by the Department of Personnel and Training (DoPT) vide Office Memorandum (OM) dated 22.07.1997 and if so, the details thereof; 
(b) whether it is also a fact that the Supreme Court, in its judgement on Civil Appeal of Rohtas Bhankhar & Ors. V/s Union of India has declared DoPT’s OM dated 22.7.1997 as illegal and if so, the details thereof;
(c) whether the Government has restored promotional benefits to all SC/ST employees who were adversely affected by the said OM; 
(d) if so, the details thereof and the action taken by the Government to restore promotional benefits to all SC/ST employees affected by that OM; and 
(e) whether the Government has decided to implement the Supreme Court judgement only in CSS SO Grade Exam, 1996 without consequential promotions, if so, the details thereof and the reasons for delay in implementation of the judgement of the Apex Court?
ANSWER
MINISTER OF STATE IN THE MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS AND MINISTER OF STATE IN THE PRIME MINISTER’S OFFICE
(DR. JITENDRA SINGH)
(a): Yes, Madam. Hon’ble Supreme Court in S.Vinod Kumar judgment of 1.10.1996 held that no relaxation of standards in promotion is permissible. To implement this judgment, Department of Personnel and Training issued Office Memorandum No.36012/23/96-Estt.(Res.) dated 22.07.1997 withdrawing benefit of lower qualifying marks for SC/ST candidates which were available in departmental competitive examinations for promotion. 
(b): Yes, Madam. The Hon’ble Supreme Court in Civil Appeal Nos.6046-6047 of 2004 titled Rohtas Bhankhar & Others Vs Union of India and another, dated 15.7.2014, directed as under:
 
11. Consequently, civil appeals are allowed. The impugned order is set aside. 1997 O.M. is declared illegal. The respondents are directed to modify the results in the Section Officer/ Stenographers (Grade B/Grade-I) Limited Departmental Competitive Examination, 1996 by providing for reservation and extend all consequential reliefs to the appellants, if not granted so far…..” 
(c) to (e): Since the judgment of 15.07.2014 was specific to 1996 Section Officers/Stenographers (Grade B/Grade I) Limited Departmental Competitive Examination, it was decided to extend benefits, including consequential benefits, to all appellants and also to similarly placed SC/ST candidates, who appeared in 1996 examination. Accordingly, in July/September 2015, thirty two of those eligible officers were provisionally interpolated with reference to their immediate junior officers in Under Secretary Select Lists for the years 2006 and 2007 and were also allowed admissible pay benefits as per rules. However, their promotion to Deputy Secretary grade, which was held up due to various court cases on reservation in promotion matter, is now under process.
*****

Source: PDF/WORD(Hindi) PDF/WORD


Immediate Relief Advance Rs.25,000 to families of Government Servants who die while in service: Finance Ministry Order

F.N.12(1)/2016-EII(A)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
E.II(A) Branch
North Block, New Delhi
20th June, 2018
Office Memorandum

Sub: Grant of Advance - Amendment to Rule 80 of Compendium of Rules on Advances to Government Servants. 

The undersigned is directed to say that in pursuance of a reference received from the Department of Personnel & Training regarding the demand raised by the Staff Side in the National Council (JCM), the existing provisions of Compendium of Rules on Advances - Rule 80 - relating to Amount of Advances to the families of Government Servants who die while in Service, are retained and amended, as per attached annexure.

2. These orders will take effect from the date of issue of this Office Memorandum. The cases where the advances have already been sanctioned need not be reopened. 

3. In so far as persons serving in Indian Audit and Accounts Department are concerned, these orders issue in consultation with the Comptroller and Auditor General of India. 

4. All the Ministries/Departments are requested to bring the amendments to the notice of all its attached and subordinate offices for their information. 

Hindi version of this Office Memorandum is enclosed.