GDS பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு (MATERNITY LEAVE) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. GDS பெண் ஊழியர்கள் 180 நாட்கள் மகப்பேறு காலத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
விடுப்பு காலத்தில் TRCA+DA வழங்கப்படும் .
இந்த விடுப்பினை PAID LEAVEஉடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
விடுப்பு காலத்தில் TRCA+DA வழங்கப்படும் .
இந்த விடுப்பினை PAID LEAVEஉடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment